அடுத்த 7 நாட்களுக்குள் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் - மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூர்
Sep 10, 2026, 12:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடுத்த 7 நாட்களுக்குள் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் – மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூர்

Murugesan M by Murugesan M
Jan 29, 2024, 07:03 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அடுத்த 7 நாட்களுக்குள் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூர் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் பங்கேற்றார். விழாவில் உரையாற்றிய அவர், மேற்கு வங்கத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு வாரத்திற்குள் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

சமீபத்தில் மேற்கு வங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை  அமைச்சர் அமித் ஷா, குடியுரிமை திருத்த சட்ட அமலாக்கத்தை யாராலும் தடுக்க  முடியாது.சிஏஏ என்பது நாட்டின் சட்டம், அதைச் செயல்படுத்துவதை யாராலும் தடுக்க  முடியாது என்பதை தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன் என தெரிவித்திருந்தார்.

ஊடுருவலைத் தடுப்பதில் அஸ்ஸாம் பாராட்டுக்குரிய பணியைச் செய்துள்ளது. ஆனால் மேற்கு வங்கத்தில் ஊடுருவல் தொடர்கிறது. மம்மா பானர்ஜி அரசியல் ஆதாயத்திற்காக குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பதாகவும் அமித் ஷா கூறினார்.

Tags: west bengalcaaUnion Minister Shantanu ThakurCitizenship Amendment Act
Share
Tweet
SendShare
Previous Post

மாணவருக்கு இராணுவ மருத்துவமனை கமாண்டன்ட் விருது!

Next Post

இந்திய ஆண்கள் ஹாக்கி அணி அபார வெற்றி : காலிறுதிக்கு தகுதி!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies