U-19 உலகக்கோப்பை இறுதிப்போட்டி : இலக்கை நோக்கி இந்தியா!
Aug 5, 2026, 12:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

U-19 உலகக்கோப்பை இறுதிப்போட்டி : இலக்கை நோக்கி இந்தியா!

Murugesan M by Murugesan M
Feb 11, 2024, 06:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 253 ரன்கள் எடுத்துள்ளது.  254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 19-ஆம் தேதி தொடங்கிய நிலையில், இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.
16 அணிகள் பங்கேற்ற இப்போட்டி தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா,  தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின. இதில்,  இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

இந்தத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன.  டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதை அடுத்து ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்களாக ஹாரி டிக்சன், சாம் கான்ஸ்டாஸ் ஆகியோர் களமிறங்கினர்.

இதில், சாம் கான்ஸ்டாஸ் டக் அவுட் ஆனதை அடுத்து, களமிறங்கிய ஹக் வெய்ப்ஜென், ஹாரி டிக்சன் உடன் ஜோடி சேர்ந்து, நிதானமாக விளையாடி ரன்களை குவித்தனர். ஹாரி டிக்சன் 42 ரன்னிலும், ஹக் வெய்ப்ஜென் 48 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனையஅடுத்து களமிறங்கிய ஹர்ஜாஸ் சிங் நிதானமாக ஆடி அரைசதம் விளாசினார்.

தொடர்ந்து, நிதானமாக விளையாடிய ஹர்ஜாஸ் சிங் 55 ரன்னிலும், அடுத்து வந்த ரியான் ஹிக்ஸ் 20 ரன்னிலும், ராப் மேக்மில்லன் 2 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். இறுதியில், ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

Tags: india vs AustraliaU19 World Cup 2024
Share
Tweet
SendShare
Previous Post

திமுக வடக்கு – தெற்கு பிரச்னையை மீண்டும் எடுத்து வருகிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

என் மண் என் மக்கள் பாதயாத்திரையில் பா.ஜ.,க தேசிய தலைவர் நட்டா!

Related News

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More

அண்மைச் செய்திகள்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது – தவெக அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மரிய வில்சன்!

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies