புரோ கபடி : வெற்றி பெறுமா குஜராத் ஜெயண்ட்ஸ்!
Apr 29, 2026, 11:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புரோ கபடி : வெற்றி பெறுமா குஜராத் ஜெயண்ட்ஸ்!

Murugesan M by Murugesan M
Feb 17, 2024, 07:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ கபடி தொடரில், இன்றைய போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் – யு மும்பா அணிகளும், இரண்டாவது போட்டியில் உ.பி. யோதாஸ் – குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகளும் மோத உள்ளன.

இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கிடையே கபடி லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், மொத்தம் 12 அணிகள் பங்குபெற்று விளையாடி வருகின்றன.

இந்த தொடரில், பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி கே.சி, குஜராத் ஜெயண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோதாஸ் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்த நிலையில், இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் முதல் போட்டி இரவு 8 மணிக்கு ஹரியானாவில் நடைபெறவுள்ளது. இதில் ஹரியானா ஸ்டீலர்ஸ் – யு மும்பா அணிகள் விளையாடவுள்ளன.

ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. யு மும்பா அணி புள்ளி பட்டியலில் 10 வது இடத்தில் உள்ளது.

இதில் யு மும்பா அணியை விட ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி பலம் வாய்ந்த அணி என்பதால் இந்தப் போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியே வெற்றி பெறும் என்று நம்பப்படுகிறது.

இன்று மற்றொரு போட்டி இரவு 9 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் உ.பி. யோதாஸ் – குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடவுள்ளன.

இதில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. உ.பி. யோதாஸ் அணி புள்ளி பட்டியலில் 11வது இடத்தில் உள்ளது.

இதில் உ.பி. யோதாஸ் அணியை விட குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பலம் வாய்ந்த அணி என்பதால் இந்தப் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Tags: kabadi gamepro kabadi
ShareTweetSendShare
Previous Post

2024 மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகள் தயார் : தலைமை தேர்தல் ஆணையம்!!

Next Post

திடீர் டெல்லி பயணம் : பாஜகவில் இணைகிறாரா கமல்நாத்?

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies