சிக்கிம் மாநில முதல் ரயில் நிலையத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல்!
Jun 15, 2026, 02:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிக்கிம் மாநில முதல் ரயில் நிலையத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல்!

Murugesan M by Murugesan M
Feb 26, 2024, 05:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிக்கிம் மாநிலத்தின் முதல் ரயில் நிலையமான ரங்போ நிலையத்திற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.

ரயில்வேயில் சுமாா் ரூ.41,000 கோடி மதிப்பிலான  உட்கட்டமைப்புத் திட்டங்களை பாரத பிரதமா் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதில், சிக்கிமின் முதல் ரயில் நிலையமான ரங்போ நிலையமும் அடங்கும்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது, ” சிக்கிம் மாநிலத்தில் இதற்கு முன்பு ரயில் பாதை இல்லை. அரசாங்கம் மூன்று கட்டங்களாக இந்த திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளது. முதல் கட்டம், சிவோக் முதல் ரங்போ ரயில் திட்டம், இரண்டாவது  கட்டமாக  ராங்போவிலிருந்து காங்டாக் வரையும், மூன்றாவது கட்டமாக காங்டாக்கிலிருந்து நாதுலா வரையும் ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது.

சிக்கிம் மாநில மக்கள் இதுவரை சாலை மற்றும் விமான போக்குவரத்து மூலம் பயணித்து வருகின்றனர். சிக்கிம் மக்களுக்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார்.

இதுகுறித்து திட்ட இயக்குனர் மொஹிந்தர் சிங் கூறியதாவது, “இந்த திட்டத்தில் 14 சுரங்கங்கள், 13 பெரிய பாலங்கள் மற்றும் 9 சிறிய பாலங்கள்  உள்ளன. சுரங்கப்பாதையை தோண்டுவது சவாலான வேலை. மேலும், பாறைகள் வலுவாக இல்லாததால் தோண்டுவது எளிதல்ல என்று கூறினார்.

Tags: Narendra ModiIndiasikkimfirst railway station
ShareTweetSendShare
Previous Post

சட்டத்தை மதிக்க வேண்டாமா? – தி.மு.க அரசுக்கு உச்ச நீதிமன்றம் குட்டு!

Next Post

இந்தியாவில் 114 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies