சந்திரயான்- 4 திட்டப் பணிகளைத் தொடங்கிய இஸ்ரோ!
Sep 20, 2026, 08:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சந்திரயான்- 4 திட்டப் பணிகளைத் தொடங்கிய இஸ்ரோ!

Murugesan M by Murugesan M
Apr 10, 2024, 07:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவின் நிலவு ஆய்வு முயற்சிகளை முன்னேற்றும் நோக்கில், சந்திரயானின் அடுத்த கட்ட திட்டம் உருவாகப்பட்டு வருவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) தலைவர் எஸ்.சோம்நாத் இன்று தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய இஸ்ரோ சோம்நாத்,

“சந்திரயான்-4 என்பது சந்திரயான் தொடரின் தொடர்ச்சியாக நாம் இப்போது உருவாக்கிக்கொண்டிருக்கும் ஒரு திட்டம். 2040-ல்  இந்தியா நிலவில் மனிதரை தரையிறக்கும் என்று நமது பிரதமர் அறிவித்துள்ளார். அது நடக்க வேண்டும், அதற்குப் பல்வேறு வகையான நிலவு ஆய்வுகளை நாம் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

“சந்திரயான்-4 திட்டத்தின் முதல் படி…. நிலவில் விண்கலனை தரையிறக்கி அங்குள்ள மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வருவதாகும். இது சந்திரனுக்குச் சென்று பூமிக்கு வருவதற்கான முழு சுழற்சியை நிரூபிக்கிறது” என்று கூறினார்.

“ராக்கெட் மற்றும் செயற்கைக் கோள் திட்டங்கள் முதல் தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டங்கள் வரை இஸ்ரோ பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

பெரிய திட்டங்கள், ராக்கெட் திட்டங்கள், செயற்கைக்கோள் திட்டங்கள், பயன்பாட்டு திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டங்கள் அடுத்தடுத்து செயல்பட உள்ளன.

ராக்கெட் திட்டங்கள் 5-10, செயற்கைக் கோள் திட்டங்கள் 30-40, பயன்பாட்டு திட்டங்கள் 100 அதோடு R&D திட்டங்கள் 1000 செயல்படுத்தப்பட்டு வருகின்றன”  என்று தெரிவித்தார்.

2040-ல் ஆண்டிற்குள் நிலவில்  விண்வெளி வீரர்களை தரையிறக்கும் வகையில் இந்தியாவின் சந்திரயான்- 4 திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

Tags: Chandrayaan- ISRO started 4 project works!
Share
Tweet
SendShare
Previous Post

சந்திரயான்-3: இந்திய விஞ்ஞானிகளுக்கு அமெரிக்கா விருது!

Next Post

புதிய பாரதத்தின் சிற்பி டாக்டர் ஹெட்கேவார் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியீடு!

Related News

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies