ஓட்டு போட எந்த ஆவணங்கள் வேண்டும்? - அறிவித்த தேர்தல் ஆணையம்!
Sep 19, 2026, 01:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஓட்டு போட எந்த ஆவணங்கள் வேண்டும்? – அறிவித்த தேர்தல் ஆணையம்!

Murugesan M by Murugesan M
Apr 18, 2024, 07:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பூத் ஸ்லிப், வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் 13 ஆவணங்களை வைத்து வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க தேவையான ஆவணங்கள் குறித்த விரிவான அறிவிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாளை முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு வாக்கு பதிவு நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 534 மக்களவைத் தொகுதிகளில் 102 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நாளை நடைபெறுகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளைய தினம் 40 மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவிற்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்களிக்க தேவையான ஆவணங்கள் தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி பூத் ஸ்லிப் ( வாக்காளர் தகவல் சீட்டை) வைத்து வாக்காளரின் விவரங்கள் மட்டுமே உறுதிப்படுத்தப்படும் என்றும், இதனை வைத்து வாக்களிக்க இயலாது என்று தெரிவித்துள்ளது.

13 ஆவணங்களின் விவரங்கள்:

  • வாக்காளர் அடையாள அட்டை
  • ஆதார் அட்டை
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பணி அட்டை
  • வங்கி, அஞ்சலகங்களால் புகைப்படத்துடன் வழங்கப்பட்ட கணக்கு புத்தகங்கள்
  • ஓட்டுநர் உரிமம்
  • மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வரையறுக்கப்பட்ட
  • நிறுவனங்களின் பணியாளர் அடையாள அட்டை
  • வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை
  • பாஸ்போர்ட்
  • ஓய்வூதிய ஆவணம்
  • தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட
  • ஸ்மார்ட் கார்டு
  • மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகத்தின் மூலம் வழங்கப்பட்ட மருத்துவ
  • காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை
  • நாடாளுமன்ற சட்டமன்ற பேரவை, சட்டமன்ற மேலவை உறுப்பினர்களுக்கு
  • வழங்கப்பட்ட அலுவலக அடையாள அட்டைகள்
  • பான் கார்டு

உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும் பட்சத்தில், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்த ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம். அதே நேரத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத பட்சத்தில் இந்த ஆவணங்களை வைத்து வாக்களிக்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: What documents are required to drive? - announced by the Election Commission!
Share
Tweet
SendShare
Previous Post

ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவின் சொத்துக்கள் முடக்கம்!

Next Post

மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்!

Related News

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

பயங்கரவாத ஆதரவு காரணமாக தமிழகத்துக்கு பேராபத்து ஏற்படும் – இந்து முன்னணி எச்சரிக்கை!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – அன்புமணி அறிவிப்பு!

டெல்லியில் நிர்மலா சீதாராமன் தலைமையில் நிதியமைச்சர்கள் மாநாடு – மரிய வில்சன் பங்கேற்பு!

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்; செப்.22ல் தொடங்கி வைக்கும் முதலமைச்சர்

தாய்மாமன் தங்க மோதிரம் சிறப்பு நலத்திட்டம்; செ.28ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

ஈரான் போரால் பெரும் இழப்பு : முதன்முறையாக உண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன் – சிறப்பு தொகுப்பு!

திருப்பூரில் ஆகஸ்ட் மாத ஆடை ஏற்றுமதி ரூ.11,463 கோடியாக உயர்வு!

சென்னையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் : திருமலை தேவஸ்தான நிர்வாகத்திடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies