108 வயது பத்மஸ்ரீ பாப்பம்மா பாட்டி வாக்குப்பதிவு!
May 12, 2026, 06:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

108 வயது பத்மஸ்ரீ பாப்பம்மா பாட்டி வாக்குப்பதிவு!

Murugesan M by Murugesan M
Apr 19, 2024, 04:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 108 வயது பத்மஸ்ரீ பாப்பம்மா பாட்டி தள்ளாத வயதிலும் நடந்து வந்து வாக்குப்பதிவு செய்தார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 108வயது மூதாட்டி பாப்பம்மாள்.

இவருக்கு கடந்தாண்டு இயற்கை விவசாயம் செய்து வந்ததற்காக மத்திய அரசு பத்மஶ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.

இந்த நிலையில் 108வயது மூதாட்டியான பாப்பம்மாள், தேக்கம் பட்டி கிராமத்தில் தனது வாக்கினை பதிவு செய்ய வாக்கு சாவடி மையத்திற்கு வந்தார். அப்போது ஏராளமானவர்கள் வரிசையில் காத்திருந்த நிலையில் பாட்டியும் வரிசையில் காத்திருந்தார்.

பின்னர், 108 வயது இயற்கை விவசாயி பத்மஸ்ரீ பாப்பம்மா பாட்டி தன்னுடைய ஜனநாயக கடமையாற்று விதமாக தன் வாக்கினை பதிவு செய்தார்.

Tags: 2024 Election108-year-old Padmasree Pappamma Patti voting!
ShareTweetSendShare
Previous Post

திமுகவினருக்கு ஆதரவாக தேர்தல் அலுவலர்கள் செயல்படுவதாக ஏ.சி.சண்முகம் குற்றச்சாட்டு!

Next Post

வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு! – மணிப்பூரில் பதற்றம்!

Related News

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்; தமிழக அரசு உத்தரவு

மு.க ஸ்டாலின், வைகோ, சீமானுடன் நேரில் சந்திப்பு; வாழ்த்து பெற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய்

மின்மாற்றி கொள்முதல் முறைகேடு தொடர்பான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தமிழக முதல்வர் விஜய்க்கு Z+ பாதுகாப்பு – மத்திய அரசு அனுமதி!

மின்மாற்றி ஊழல் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை திரும்பப்பெற வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

டெல்லி வெள்ள மேலாண்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – மத்திய அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்றார் விஜய் – உதயநிதி, இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோரும் பதவியேற்பு!

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரிக்கு திரிணாமூல் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பாராட்டு!

உலகின் அதிநவீன தொழில்நுட்பங்களை உற்பத்தி செய்யும் குஜராத் – பிரதமர் மோடி பெருமிதம்!

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் – அரசாணை வெளியீடு!

தெலங்கானாவில் சுமார் ரூ.50000 கோடி முதலீட்டில் பல்வேறு திட்டங்கள் – பிரதமர் மோடி

வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

அதிமுக பொதுச்செயலாளராக எஸ்.பி.வேலுமணி தேர்வு?

இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை – புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்கின்றனர்!

சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ கருப்பையா பதவியேற்பு!

சேமிக்க முடியாத கச்சா எண்ணெய்யை கடலில் வெளியேற்றி வரும் ஈரான் – செயற்கைக்கோள் படங்கள் மூலம் உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies