மின்மாற்றி ஊழல் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை திரும்பப்பெற வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்!
Sep 27, 2026, 10:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மின்மாற்றி ஊழல் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை திரும்பப்பெற வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 11, 2026, 01:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மின்மாற்றி ஊழல் தொடர்பாக திமுக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தவெக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனமான TANGEDCO, 397 கோடி ரூபாய் மதிப்பிலான மின்மாற்றி (Transformer) ஊழல் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் CBI-யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று  சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக,  உச்ச நீதிமன்றத்தில் முந்தைய திமுக அரசு  ஏன் மேல்முறையீடு செய்துள்ளது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த மேல்முறையீடு முந்தைய அரசால் தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், தமிழ்நாட்டில் தற்போது பொறுப்பேற்றுள்ள புதிய TVK அரசுக்கு இது குறித்துத் தகவல் தெரிவிக்கப்பட்டதா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

CBI விசாரணையைத் திசைதிருப்பும் நோக்கில், மாநில அரசின் நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மேல்முறையீடுகளை உடனடியாகத் தலையிட்டுத் திரும்பப் பெறுமாறு புதிய TVK அரசை அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

தவெகஅரசு தனது ஊழல் ஒழிப்பு வாக்குறுதியில் உண்மையான அர்ப்பணிப்புடன் இருக்குமேயானால், முந்தைய திமுக அரசால் திரும்பப் பெறப்பட்ட, தமிழ்நாட்டில் CBI விசாரணைகளை மேற்கொள்வதற்கான ‘பொது ஒப்புதலை’ (General Consent) அது மீண்டும் வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், முன்னாள் அமைச்சர்  கே.என். நேரு  தொடர்புடைய வழக்குகள் உட்பட, DVAC-யால் முதல் தகவல் அறிக்கைகள் (FIR) பதிவு செய்யப்படாமல் நிலுவையில் உள்ள பல ஊழல் வழக்குகள் இருப்பதும் கவனிக்கத்தக்க முக்கிய விஷயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Transformer issuesupreme courtannamalaiTANGEDCOa state-run corporation
Share
Tweet
SendShare
Previous Post

டெல்லி வெள்ள மேலாண்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – மத்திய அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

Next Post

தமிழக முதல்வர் விஜய்க்கு Z+ பாதுகாப்பு – மத்திய அரசு அனுமதி!

Related News

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies