பொதுமக்களின் சொத்துக்களை பறிக்க காங்கிரஸ் திட்டம் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
Sep 18, 2026, 02:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொதுமக்களின் சொத்துக்களை பறிக்க காங்கிரஸ் திட்டம் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Apr 25, 2024, 11:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாட்டு மக்களின் சொத்துக்களை பறிக்க காங்கிரஸ் திட்டமிடுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

மத்தியப் பிரதேசம் மாநிலம் பெதுல் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி,

வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் தலைவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என தெரிவித்தார். நாட்டு மக்களின் சொத்துக்களை பறிக்க காங்கிரஸ் திட்டம் தீட்டுவதாக கூறிய பிரதமர் மோடி, ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கார், இருசக்கர வாகனம், வீடு இருந்தால், அதை பறிக்கும் வகையில் சட்டம் இயற்றுவார்கள் என்றும் கூறினார்.

இண்டியா கூட்டணியில் ‘ஒரு வருடம் ஒரு பிரதமர்’ என்ற பார்முலாவை உருவாக்க விவாதம் நடப்பதாக கூறிய பிரதமர் நாற்காலியை ஏலம் விடுவதில் அவர்கள் மும்முரமாக உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: Congress plan to steal public property: Prime Minister Modi accused!
Share
Tweet
SendShare
Previous Post

நாளை கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு!

Next Post

உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெற்றி பெறுவேன்! – குகேஷ் நம்பிக்கை!

Related News

சென்னை தரமணியில் உலகளாவிய திறன் மையம் – முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டம் : 2 – ம் கட்டமாக தமிழகத்தில் 25000 வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல்!

இன்றைய தங்கம் விலை!

12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் – ஒரு மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பு!

விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு பின்னர் குண்டு வெடிக்கும் – ஸ்ரீவில்லிபுத்தூரில் மிரட்டல் விடுத்த இளைஞர்களிடம் விசாரணை!

ஆட்டம் காட்டும் அமெரிக்கா : 100 % வரி மிரட்டல் : இந்தியாவுக்கு பாதிப்பா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக பாஜக உருவெடுக்கும் – நயினார் நாகேந்திரன் உறுதி!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, பரிவட்டம் – திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்கு அனுப்பி வைப்பு!

டெங்கு சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை – சுகாதாரத்துறை எச்சரிக்கை!

பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவைக்கு பாராட்டு – சென்னையில் ஆசீர்வாத தீபம் ஏற்றும் விழா!

பாரத பிரதமர் மோடியின் 76-வது பிறந்த நாள் : நாடு முழுவதும் ஆசீர்வாத தீபம் ஏற்றம்!

பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாள் – தலைவர்கள் வாழ்த்து!

ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கு – தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரதமர் மோடி பிறந்தநாள் – பாஜக சார்பில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

உலகிற்கு இந்தியா வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் இலக்கு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

இந்தியாவில் ஹாஸ்பிடாலிட்டி துறையின் அடுத்தகட்ட வளர்ச்சி : பாரதி மெராகியின் Tier 2, Tier 3 நகரப் பணிகள் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies