காங்கிரஸ் கட்சி மீது தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!
Nov 7, 2026, 04:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் கட்சி மீது தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!

Murugesan M by Murugesan M
Apr 25, 2024, 11:18 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கர்நாடகாவில் குறிப்பிட்ட நாளிதழ்களில் பாஜக குறித்து தவறான விளம்பரங்களை காங்கிரஸ் கட்சியினர் செய்து வருவதாக தேர்தல் ஆணையத்திடன் பாஜகவினர் புகார் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் நேரங்களில் தேர்தல் ஆணையம் பல்வேறு விதிமுறைகளை விதித்து வரும் நிலையில், கர்நாடகவில் விநியோகம் செய்யப்படும் குறிப்பிட்ட நாளிதழ்களில் மத்திய அரசு குறித்தும், பாஜக குறித்தும் தவறான முறையில் சித்தரித்து விளம்பரங்கள் வெளியாகுவதாக தேர்தல் ஆணையத்திடம் பாஜகவினர் புகார் தெரிவித்தனர்.

மேலும் வாக்காளர்களின் மனநிலையை கெடுக்கும் வகையில் விளம்பரங்கள் உள்ளதாகவும், வெற்று வாக்குறுதி என்ற தலைப்பில் செய்திகள் வெளியாகுவதாகவும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி பாஜகவின் புகார் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: BJP complaint to Election Commission against Congress party!
Share
Tweet
SendShare
Previous Post

ரூ.50 கோடி மதிப்புடைய போதைப்பொருட்கள் பறிமுதல்!

Next Post

“வெயிலில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்” – மாவட்ட ஆட்சியர்

Related News

தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள்; நிரம்பி வழியும் பேருந்து நிலையம்

அறிவுலக நூலகத்திற்கு போலி நூல்கள்; சீமான் கண்டனம்

கோடிக்கணக்கில் முறைகேடு; எழுத்தாளர் குற்றச்சாட்டு

தலை தீபாவளியும், மண் மணம் மாறாத முறுக்கு, அதிரசமும் – ஸ்பெஷல் பலகாரங்கள் தொகுப்பு!

ஈரான் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த அமெரிக்க திட்டம்?: கதிரியக்க பாதிப்பு அபாயம் – சிறப்பு தொகுப்பு!

கோவை நூலகத்தை ஊழல் உலகமாக மாற்றிய திமுக – முதலமைச்சர் விஜய் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

அன்பில் மகேஷ் நீதிமன்ற காவல் நவம்பர் 18 வரை நீட்டிப்பு – ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் – முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை!

இன்றைய தங்கம் விலை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ அறிவிப்பு!

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் : 5-வது முறையாக இந்தியா சாம்பியன்!

ஜெம் வீரமணி வழக்கு : குற்றப்பத்திரிகையில் ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள்?

தீபாவளிக்கு தயாராகும் நினைத்தாலே நாவூற செய்யும் மக்கன்பேடா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி – செந்தில் பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை நகல்!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – தர்கா நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

தமிழகத்திற்கு ரூ.4, 466 கோடி – மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு விடுவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies