திமுக அரசு காவிரி நீர் பங்கீடு குறித்து கர்நாடக அரசுடன் பேசாதது ஏன்? - ஜி.கே.வாசன் கேள்வி!
Feb 11, 2026, 06:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக அரசு காவிரி நீர் பங்கீடு குறித்து கர்நாடக அரசுடன் பேசாதது ஏன்? – ஜி.கே.வாசன் கேள்வி!

Murugesan M by Murugesan M
May 1, 2024, 02:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் திமுக அரசு, காவிரி நீர் பங்கீடு குறித்து கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தாதது ஏன் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

உழைப்பாளர் தினத்தை ஒட்டி சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர்,

காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகா அரசின் பிடிவாதப் போக்கு ஏற்புடையதல்ல எனவும், விவசாயிகளின் எண்ணங்களை பிரதிபலிக்கத் தவறிய அரசாக திமுக செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், கல்குவாரிகளில் போதுமான பாதுகாப்பு வசதிகள் உள்ளதா என்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.

Tags: GK vasan
ShareTweetSendShare
Previous Post

ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி!

Next Post

ஹர்திக் பாண்டியாவுக்கு ரூ.24 லட்சம் அபராதம்!

Related News

அமைச்சர் மூர்த்தியின் கருத்தால் சின்ன உடைப்பு கிராம மக்கள் அதிருப்தி! – போரட்டக்களமாக மாறிய மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

அமைச்சர் மூர்த்தியின் கருத்தால் சின்ன உடைப்பு கிராம மக்கள் அதிருப்தி!

pinal Muscular Atrophy நோயால் பாதிக்கப்பட்ட 1.5 வயது குழந்தை – ஊசிக்கு ரூ.1.5 கோடி ஆகும் என்பதால் பெற்றோர் தவிப்பு

அமைச்சர் காந்தியை புறக்கணிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் – திமுகவுக்குள் சலசலப்பு!

தமிழ்நாட்டில் மட்டும் ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளாதது ஏன்..? – பிரவீன் சக்கரவர்த்தி

10 ஆண்டுகளாக நடைபெறும் கழிவுநீர் கால்வாய் பணி – போஸ்டர் ஓட்டி விமர்சித்த பாஜகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் – மாநகர் போக்குவரத்து கழகம் எச்சரிக்கை!

ஆட்சியில் பங்கு என்பது ஒத்துவராது – காங்கிரஸ் கோரிக்கையை நிராகரித்த ஸ்டாலின்!

பாகிஸ்தானை டாய்லெட் பேப்பரைவிட அமெரிக்கா மோசமாக நடத்தியது – பாக் அமைச்சர் கவாஜா ஆசிப் வேதனை

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார் – போக்சோவில் அதிரடி கைது

நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக சட்டமன்ற தேர்தல் மேலாண்மைக் குழு அமைப்பு!

ஸ்டிக்கர் ஒட்டியே பழக்கப்பட்ட திமுக – அண்ணாமலை விமர்சனம்!

பறவைக் காய்ச்சல் எதிரொலி – முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்!

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை புறக்கணித்த தூய்மைப்பணியாளர்கள்!

தேமுதிகவுக்கு ஒற்றை இலக்கத்தில் மட்டுமே சீட் – அதிமுக- திமுக முடிவு?

உடல்நலக்குறைவு காரணமாக அபிஷேக் சர்மா மருத்துவமனையில் அனுமதி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies