சமூக வலைதளங்கள் மூலம் வதந்தி பரப்ப முயற்சி - டெல்லி காவல்துறை எச்சரிக்கை!
Sep 9, 2026, 08:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சமூக வலைதளங்கள் மூலம் வதந்தி பரப்ப முயற்சி – டெல்லி காவல்துறை எச்சரிக்கை!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 24, 2026, 09:49 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சமூக வலைதளங்களில் போலி தகவல்கள் மற்றும் வதந்திகளை பரப்பும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் பாகிஸ்தான் சமூக வலைதள கணக்குகள் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டுள்ளதாகவும் டெல்லி காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து டெல்லி காவல்துறை துணை ஆணையர் சுமித் ஜா, இதுவரை 400-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் சமூக வலைதள கணக்குகள் கண்டறியப்பட்டு, அவை போலியான பதிவுகள் மற்றும் வதந்திகளை பரப்பியதால் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இந்த கணக்குகள் ஏற்கனவே ஆபரேஷன் சிந்தூர் காலத்திலும் செயல்பட்டதாகவும், மக்களை தூண்டிவிடுவதும், குறிப்பாக மாணவர்களின் கவனத்தை திசை திருப்புவதுமே அவற்றின் நோக்கம் எனவும் கூறினார்.

போலி பதிவுகள், எடிட் செய்யப்பட்ட வீடியோக்கள் மற்றும் அடையாளம் தெரியாத சமூக வலைதள கணக்குகளில் வரும் தகவல்களை பகிர்வதற்கு முன் உண்மைத் தன்மையை சரிபார்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.

அதே நேரத்தில், அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது மக்களின் உரிமை என்றும் கூறியுள்ளார்.

Tags: Delhi Policedelhi protestspread misinformationrumors on social mediaPakistani social media accounts
Share
Tweet
SendShare
Previous Post

நீண்ட தூர இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட ‘குஷா’ ஏவுகணை – முதற்கட்ட சோதனை வெற்றி!

Next Post

டெல்லி போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு மதமாற்ற அமைப்புகள் – அம்பலமான அதிர்ச்சி தகவல்!

Related News

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

நிர்வாக வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை – அரசாணை வெளியீடு!

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; அமைதி காக்கும் பாகிஸ்தான் மற்றும் துருக்கி

கீவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசி தாக்குதல்; ரஷ்யா அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies