பாஜகவுக்கு ஆதரவாக பிரிட்டனில் வாகன பேரணி!
Nov 7, 2026, 09:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜகவுக்கு ஆதரவாக பிரிட்டனில் வாகன பேரணி!

Murugesan M by Murugesan M
May 20, 2024, 01:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமர் மோடிக்கு ஆதரவாக பிரிட்டனில் பேசிங்ஸ்டோக் நகரில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் பங்கேற்ற வாகனப் பேரணி நடைபெற்றது. இதில் 100-க்கும் அதிகமான வாகனங்களில் பாஜக கொடி கட்டப்பட்டு பேரணி நடத்தப்பட்டது.

இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளில் தொடங்கிய இந்த வாகனப் பேரணியானது ரீடிங், நியூபரி, ஸ்லோ உள்ளிட்ட நகரங்கள் வாயிலாகச் சென்று ஹம்ப்ஷையர், பேசிங்ஸ்டோக் கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நிறைவடைந்தது.

இதைத்தொடர்ந்து, கார்னிவல் ஹாலில் ராமருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அப்போது மக்களவைத் தேர்தலில் பாஜக 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற வேண்டுமென பிரார்த்தனை செய்யப்பட்டது.

கெளடியா இயக்க தலைவர் பக்தி சுந்தர் சன்னியாசி மகாராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பெண்கள், குழந்தைகள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Tags: Vehicle rally in Britain in support of BJP!
Share
Tweet
SendShare
Previous Post

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்!

Next Post

மீண்டும் ரூ.55,000-த்தை கடந்த தங்கம் விலை!

Related News

தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள்; நிரம்பி வழியும் பேருந்து நிலையம்

அறிவுலக நூலகத்திற்கு போலி நூல்கள்; சீமான் கண்டனம்

கோடிக்கணக்கில் முறைகேடு; எழுத்தாளர் குற்றச்சாட்டு

தலை தீபாவளியும், மண் மணம் மாறாத முறுக்கு, அதிரசமும் – ஸ்பெஷல் பலகாரங்கள் தொகுப்பு!

ஈரான் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த அமெரிக்க திட்டம்?: கதிரியக்க பாதிப்பு அபாயம் – சிறப்பு தொகுப்பு!

கோவை நூலகத்தை ஊழல் உலகமாக மாற்றிய திமுக – முதலமைச்சர் விஜய் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

அன்பில் மகேஷ் நீதிமன்ற காவல் நவம்பர் 18 வரை நீட்டிப்பு – ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் – முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை!

இன்றைய தங்கம் விலை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ அறிவிப்பு!

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் : 5-வது முறையாக இந்தியா சாம்பியன்!

ஜெம் வீரமணி வழக்கு : குற்றப்பத்திரிகையில் ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள்?

தீபாவளிக்கு தயாராகும் நினைத்தாலே நாவூற செய்யும் மக்கன்பேடா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி – செந்தில் பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை நகல்!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – தர்கா நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

தமிழகத்திற்கு ரூ.4, 466 கோடி – மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு விடுவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies