மழைக் காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க மீண்டும் தடை! - மாவட்ட நிர்வாகம்
Oct 26, 2026, 03:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மழைக் காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க மீண்டும் தடை! – மாவட்ட நிர்வாகம்

Murugesan M by Murugesan M
May 24, 2024, 03:09 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்ட நிலையில் மீண்டும் தடை விதிக்கப்பட்டது.

குற்றால அருவிகளில் 17 ஆம் தேதி திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது ஒரு சிறுவன் உயிரிழந்ததால், சுற்றுலாப்பணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

நீர்வரத்து குறைந்ததால் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தி, பராமரிப்பு பணி காரணமாக மெயின் அருவியை தவிர அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி அளித்தனர்.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் மழை தொடர்வதால் அருவிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

இதனையடுத்து அருவிகளில் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Tags: Due to rainbathing in Koortal falls is again banned! - District Administration
Share
Tweet
SendShare
Previous Post

2-வது நாளாக நடைபெறும் யானைகள் கணக்கெடுப்பு பணி!

Next Post

டெல்லி பல்கலை. வளாகத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்! – வழக்குப்பதிவு

Related News

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

கனமழை எதிரொலி : கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் மண்சரிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள போராட்டம்; தொடரும் பதற்றம்

கன்னடர்களை புறக்கணிப்பதா ?; ஐ.டி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies