பிரஜ்வலின் தாயார் நாளை விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ்!
Sep 13, 2026, 02:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரஜ்வலின் தாயார் நாளை விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ்!

Murugesan M by Murugesan M
May 31, 2024, 02:27 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கர்நாடக எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் வழக்கில் அவரது தாயார் பவானி ரேவண்ணாவுக்கு சிறப்பு புலனாய்வுக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாலியல் ரீதியாக பெண்களை துன்புறுத்தி, அவற்றை காணொலியாகப் பதிவு செய்திருப்பதாகப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. இதனிடையே கடந்த ஏப்ரல் 26-ம் தேதி பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பியோடினார்.

பிரஜ்வல் உடனடியாக நாடு திரும்பி வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டுமென முன்னாள் பிரதமர் தேவகவுடா உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், ஜெர்மனியின் முனிச் நகரத்திலிருந்து நள்ளிரவில் பெங்களூரு திரும்பிய பிரஜ்வல் ரேவண்ணாவை, கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திலேயே வைத்து, சிறப்பு புலனாய்வுக் குழுவினர் கைது செய்தனர்.

இவ்வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் தாயார் பவானி ரேவண்ணாவுக்கு சிறப்பு புலனாய்வுக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஹோலே நரசிப்பூரில் உள்ள அவரது வீட்டில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிறப்பு புலனாய்வுக் குழு கூறியுள்ளது.

Tags: Notice for Brajwal's mother to appear for trial tomorrow!
Share
Tweet
SendShare
Previous Post

கேரளா: 12 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

Next Post

மின் தடையில்லா மாநிலமாக தமிழகம் திகழ்கிறது! – மின்சாரத்துறை

Related News

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies