குடிநீர் பற்றாக்குறையை போக்கக் கோரி பாஜகவினர் போராட்டம்!
Sep 12, 2026, 12:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடிநீர் பற்றாக்குறையை போக்கக் கோரி பாஜகவினர் போராட்டம்!

Murugesan M by Murugesan M
May 31, 2024, 05:47 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லியில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை போக்கக் கோரி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹரியானா அரசு தரவேண்டிய நீரை விடுவிக்காததால் டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் தண்ணீர் வீணாவதை தடுக்க நீர்வாரியம் தலைமையில் குழு அமைத்து கண்காணிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், தண்ணீரை வீணாக்கினால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், டெல்லியின் சாணக்யாபுரி, கீதா காலனி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு டேங்கர் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் நிலையில், தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக லாரி மீது ஏறி மக்கள் குடிநீரை எடுக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. கீதா காலனியில் ஏராளமானோர் வசிக்கும் நிலையில், ஒரு டேங்கர் லாரியில் மட்டும் குடிநீர் விநியோகிக்கப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

இதனிடையே, டெல்லியில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையைப் போக்கக்கோரி பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது. ஷாஹிதி பூங்காவில் இருந்து டெல்லி செயலகம் வரை நடைபெற்ற போராட்டத்தில் திரளான பாஜகவினர் கலந்து கொண்டு மாநில அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

Tags: BJP people are protesting to get rid of water shortage!
Share
Tweet
SendShare
Previous Post

உதகை படகு இல்லத்தில் படகு போட்டி!

Next Post

கோயில் விழாவையொட்டி நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டி பந்தயம்!

Related News

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

Load More

அண்மைச் செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies