ஜூலை 23-இல் மத்திய பட்ஜெட் தாக்கல்!
Jul 7, 2026, 03:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜூலை 23-இல் மத்திய பட்ஜெட் தாக்கல்!

Murugesan M by Murugesan M
Jul 6, 2024, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய பட்ஜெட் வரும் 23-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

நிகழாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால், கடந்த பிப்ரவரியில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், மீண்டும் பாஜக ஆட்சியமைத்ததைத் தொடர்ந்து, வரும் 23-ஆம் தேதி முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான மத்திய அரசின் தீர்மானத்துக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்ததாகவும், அந்த வகையில் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஜூலை 22-இல் தொடங்கி ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் எக்ஸ் தள பதிவில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.

மத்திய பட்ஜெட் வரும் 23-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Tags: Central budget presentation on July 23!
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் முதலீடு பின்வாங்கிய எலான் மஸ்க் காரணம் என்ன?

Next Post

கெயர் ஸ்டாமர் வெற்றியின் ரகசியம்!

Related News

இந்தோனேசியாவில் பிரதமர் மோடி; நேரில் வரவேற்ற அதிபர்

FIFA 2026 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் : காலிறுதியில் கலக்கப்போகும் அணி எது? – சிறப்பு தொகுப்பு!

மேகதாது அணை விவகாரம் – நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்துடன் அன்புமணி சந்திப்பு!

எப்போது திறக்கப்படும் மேட்டூர் அணை? : ஏக்கத்துடன் காத்திருக்கும் கிழக்குக்கரை விவசாயிகள் – சிறப்பு தொகுப்பு!

தஞ்சாவூர் திறந்தவெளி குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் சரிந்து விழுந்ததில் பெண் பணியாளர் பலி!

முந்தைய ஆட்சியில் சிதிலமடைந்த சட்டம் ஒழுங்கை சரி செய்வதில் முதல்வர் முனைப்புடன் செயல்பட வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

தமிழ் இனத்தை சிறிய வட்டத்துக்குள் அடைக்கக் கூடாது – அமெரிக்காவில் அண்ணாமலை பேச்சு!

தவெக ஆளுங்கட்சியாக வந்ததில் மகிழ்ச்சி இல்லை – திருமாவளவன்

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் : 7-வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்!

மக்கள் நலனுக்காக பத்திரிகையாளர்கள் பணியாற்ற வேண்டும் – பிரகாஷ் எம்.ஸ்வாமி

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடர் – நார்வே காலிறுதிக்கு முன்னேற்றம்

எல்.என்.ஜி இயற்கை எரிவாயு விநியோக கட்டுப்பாடு திரும்ப பெற்றது மத்திய அரசு!

அமெரிக்கா 250-வது சுதந்திர தின கொண்டாட்டம் – இந்தியா சார்பில் ஐஎன்எஸ் சுதர்ஷினி கப்பல் பங்கேற்பு!

தெற்காசியாவின் மிகப்பெரிய தனியார் ஏவுகணை உற்பத்தி வளாகம் – மத்திய பிரதேசத்தில் அடிக்கல்!

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் – முதல்கட்ட சோதனை வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies