வெள்ள பாதிப்பு- அஸ்ஸாம் முதல்வருடன் அமித் ஷா ஆலோசனை!
Oct 21, 2026, 02:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெள்ள பாதிப்பு- அஸ்ஸாம் முதல்வருடன் அமித் ஷா ஆலோசனை!

Murugesan M by Murugesan M
Jul 15, 2024, 04:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அஸ்ஸாம் மாநிலம் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநில முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மாவுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசியில் ஆலோசனை மேற்கொண்டார்.

அஸ்ஸாமில் கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் 109 பேர் உயிரிழந்தனர். திப்ருகர், கோலகாட், காம்ருப் உள்ளிட்ட மாவட்டங்களில், 5 லட்சத்து 97 ஆயிரம் பேர் மழை வெள்ளத்தால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளனர்.

இந்த நிலையில், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெள்ள பாதிப்பை மேற்கொள்ள அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என உறுதியளித்தார்.

இதேபோல மழையால் பாதிக்கப்பட்டுள்ள குஜராத், உத்தர பிரதேச முதல்வர்களையும் அமித் ஷா தொடர்புகொண்டு நிலவரத்தைக் கேட்டறிந்தார்.

Tags: Floods - Amit Shah consults with Assam Chief Minister!
Share
Tweet
SendShare
Previous Post

பூட்டிய வீட்டை உடைத்து 200 சவரன் நகைகள் கொள்ளை!

Next Post

சொத்துக் குவிப்பு வழக்கு- டி.கே. சிவகுமார் மனு தள்ளுபடி!

Related News

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை – சாலைகளில் மழை நீர் தேக்கம்!

இறுதிக்கட்டத்தில் இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் – டிரம்ப் தகவல்!

காவலர் வீர வணக்க நாள் – காவலர் நினைவு சின்னத்தில் முதல்வர் விஜய் மரியாதை!

சவாலான சூழல்களிலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் காவலர்களுக்கு நன்றி – பிரதமர் மோடி

பொள்ளாச்சி – வால்பாறை மலைச்சாலையில் உருண்டு விழுந்த பாறை – போக்குவரத்து பாதிப்பு!

பருவமழையை எதிர்கொள்ள 220 சிறப்பு முகாம்கள் – சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

சென்னையில் மழை பாதிப்பு பகுதிகளில் அமைச்சர்கள் ஆனந்த், அருண்ராஜ் ஆய்வு!

நாட்டின் கவுரவத்தை கெடுப்பவர்கள் நாட்டின் எதிரிகள் – பிரதமர் மோடி

தேசமே முதன்மை என்ற உணர்வு அனைவரிடமும் இருக்க வேண்டும் : மோகன் பாகவத்

திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா – சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு!

விஜயதசமி பண்டிகை : குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து!

தினமலர் சார்பில் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி : 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்பு!

மறைந்த சடகோபன்-ஜி உடலுக்கு ஆர்எஸ்எஸ், பாஜக மூத்த தலைவர்கள் அஞ்சலி!

இறுதிக்கட்டத்தில் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் – மார்கோ ரூபியோ

எடப்பாடியில் காலைக்கதிர் சார்பில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி – குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies