ஒரே நாடு ஒரே தேர்தல் - பயன்கள் என்னென்ன?
Sep 5, 2026, 01:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரே நாடு ஒரே தேர்தல் – பயன்கள் என்னென்ன?

Murugesan M by Murugesan M
Sep 18, 2024, 07:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அத்திட்டத்தால் ஏற்படும் பயன்கள் குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.

ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல் நடைபெறுவது வாக்காளர்களுக்கு வசதியான சூழலை உருவாக்கித் தருகிறது. அதிகளவிலான மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.

நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுவது புலம்பெயர் தொழிலாளர்கள் பயணங்களால் ஏற்படும் நெருக்கடிகள் தவிர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தி முடிப்பதால் அரசு நிர்வாகத்தில் முழு கவனம் செலுத்துவதற்கு உதவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அடிக்கடி நடைபெறும் தேர்தல்களால் உருவாகும் நிச்சயமற்ற சூழல் தவிர்க்கப்பட்டு, கொள்கை முடிவெடுப்பதில் உறுதியான சூழல் உருவாகவும் வாய்ப்பை ஏற்படுத்துகின்றன.

பல்வேறு காலகட்டங்களில் நடைபெறும் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதால் நிதிச்சுமை வெகுவாக குறையும் என கருதப்படுகிறது.

அரசு நிர்வாகம் தடையின்றி இயங்குவதோடு, பொதுமக்களுக்கு சீரான சேவைகள் கிடைப்பது உறுதி செய்யப்படும். தேர்தல் தொடர்பான குற்றங்களை குறைப்பதோடு, அது தொடர்பான நீதிமன்ற வழக்குகளும் குறையும் என்பதால் ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியமாகிறது.

அரசியல் பணியாளர்கள், அரசு அதிகாரிகள், பாதுகாப்பு படை வீரர்களின் பணிச்சுமை குறைய வழிவகுக்கும்

என்பதோடு, ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தல் சமூக ஒற்றுமையின்மை மற்றும் மோதல்களை தவிர்க்க உதவும் என ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு தெரிவித்துள்ளது.

Tags: One Country One Election - What are the benefits?
Share
Tweet
SendShare
Previous Post

நீண்ட போராட்டத்திற்கு பின்னர் முதலையை பிடித்த வனத்துறையினர்!

Next Post

“ரவுடி வாழ்க்கையே லட்சியம்” : சிறைப்பறவையாக இருந்த காக்கா தோப்பு பாலாஜி!

Related News

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies