முதலமைச்சர் ஸ்டாலினும், திருமாவளவனும் இணைந்து நடத்தும் மது ஒழிப்பு மாநாடு நாடகம் - மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சனம்!
Oct 9, 2025, 11:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலினும், திருமாவளவனும் இணைந்து நடத்தும் மது ஒழிப்பு மாநாடு நாடகம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சனம்!

Web Desk by Web Desk
Sep 22, 2024, 11:37 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதலமைச்சர் ஸ்டாலினும், திருமாவளவனும் இணைந்து மது ஒழிப்பு மாநாடு என்ற மிகப்பெரிய நாடகத்தை நடத்துகின்றனர் என மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :

10 கோடி உறுப்பினர்களை கொண்ட ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி தான். தமிழகத்தில் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் எண்ணத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது/ பொது மக்களும் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர்..

திருப்பதி கோவிலுக்கு அடிக்கடி செல்பவர்களில் நானும் ஒருவன். திருப்பதி லட்டு சர்ச்சை விவகாரம் என்னை ஒரு பக்தனாக பெரும் பாதிப்புக்கு உள்ளாகியது, என்னுடைய வழிபாட்டு உரிமையில் கலங்கத்தை ஏற்படுத்தி உள்ளார்கள் ஒய் எஸ் ஆர் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட இவ் விவகாரம்  சாதாரண விஷயம் அல்ல..

ஏ ஆர் ஜி நிறுவனத்தில் தயாரிக்கப்படும் நெய் தரமற்று இருப்பதாக கூறப்படுகிறது விவகாரம் சமூக ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது அந் நெய்யில் கலப்படம் இருந்தது என அம் மாநில முதலமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்

இவ் விவகாரத்தில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனால்தான் அங்கு மத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் இது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்

பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததால் தான் அதிமுக அழிந்து கொண்டிருக்கிறது என்று உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு இதே பாஜக உடன் திமுக கூட்டணி வைத்தது பல முக்கிய துறைகளை நிர்வகித்தார்கள் என்பதை வரலாற்றை  படித்து தெரிந்து கொள்ள வேண்டும். கூட்டணியில் இவ்வாறு அரவணைத்துச் சென்றோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

விஜய் எல்லோருக்கும் பொதுவான தலைவராக இருப்பார் என மக்கள் எண்ணுகிறார்கள். ஆனால் அவர் நம் மாதிரி இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என கடந்த இரண்டு நாட்களில் அவருடைய நடவடிக்கை தெரிகிறது

விநாயகர் சதுர்த்திக்கு அவர் வாழ்த்து சொல்லவில்லை. மாறாக பெரியார்  இடத்திற்கு சென்று மரியாதை செய்கிறார்.  மரியாதை செய்து ஒன்றும் தவறில்லை

கட்சி ஆரம்பிக்கும் பொழுது அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானராக இருப்பார் என்று மக்கள் எண்ணமாக இருந்தது தற்போது அவர் அவ்வாறு இருக்க மாட்டார் என்று தெரிகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக வரலாற்று சிறப்புமிக்க ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது.தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவாக உள்ளது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

 

Tags: kovilpattyl murugan pressmeetalcohol abolition conference.actor vijayminister l muruganthirumavalavanChief Minister Stalin
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி லட்டில் கலப்படம் செய்தவர்கள் மிருகத்தை விட மோசமானவர்கள் – பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன்

Next Post

வங்க தேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் – 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

Related News

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து அருந்திய குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் – மருந்து நிறுவன உரிமையாளர் கைது!

உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளின் பயணத் தேதியை மாற்றும் வசதி – ஜனவரியில் அறிமுகம்!

இன்றைய தங்கம் விலை!

ZOHO மெயிலுக்கு மாறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா – ஸ்ரீதர் வேம்பு நன்றி!

நோபல் பரிசு கிடைக்குமா ? – ட்ரம்ப் அளித்த பதில் தெரியுமா?

மும்பையில் நடிகை ராணி முகர்ஜியின் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்டூடியோவை பார்வையிட்ட பிரிட்டன் பிரதமர்!

Load More

அண்மைச் செய்திகள்

கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தல் – தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

தரம் உயர்த்தி கட்டப்பட்ட ஆம்பூர் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை – நோயாளிகள் குற்றச்சாட்டு!

ஆடுதுறை அருக அரசு பள்ளியில் தடுப்புகள் இன்றி கட்டப்பட்ட கழிவறை!

கொடைக்கானல் மலைப்பகுதியில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை!

வேலூர் அருகே காட்டாற்று வெள்ளம் – பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்கள்!

கரூர் செல்வது தொடர்பாக மாவட்ட எஸ்பியை அணுகலாம் – விஜய்க்கு டிஜிபி அலுவலகம் பதில்!

தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் பெயரை திணிக்க முயற்சி – அண்ணாமலை கண்டனம்!

சென்னையில் ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார்!

இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழகம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies