திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதே இலக்கு - புதுக்கோட்டை மாவட்ட பாஜக தலைவர் உறுதி!
Jun 7, 2025, 07:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதே இலக்கு – புதுக்கோட்டை மாவட்ட பாஜக தலைவர் உறுதி!

Web Desk by Web Desk
Nov 7, 2024, 06:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதே பாஜகவின் இலக்கு என புதுக்கோட்டை மாவட்ட பாஜக தலைவர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் மாற்றுக்கட்சிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஜயகுமார், திமுகவால் தனித்து போட்டியிட்டு எந்த தேர்தலிலும் வெற்றிபெற முடியாது என தெரிவித்தார். திமுக தலைவர்களிடம் நாகரீகத்தை எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் கூறினார்.

Tags: bjpDMK regimePudukottai District BJP President Vijayakumar
ShareTweetSendShare
Previous Post

மகாராஷ்டிரா சட்டப் பேரவை தேர்தலில் காங். கூட்டணிக்கு தக்க பாடம் புகட்டப்படும் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

Next Post

திருச்செந்தூரில் சூரசம்ஹார விழா கோலாகலம் – சூரனை வதம் செய்த ஜெயந்திநாதர்!

Related News

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு : தூக்கத்தை தொலைத்த மு. க. ஸ்டாலின் – எல். முருகன் விமர்சனம்!

அமைச்சர் மனோ தங்கராஜுக்கு, நயினார் நாகேந்திரன் கண்டனம்!

நீதிமன்ற உத்தரவு பெற்று கண்டிப்பாக முருகன் மாநாடு நடைபெறும் – ஹெச்.ராஜா உறுதி!

திமுக அரசு ஊழல்களில் திளைத்துக்கொண்டு இருக்கிறது – எல்.முருகன் குற்றச்சாட்டு!

பாகிஸ்தானிடம் சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாது – சசி தரூர்

கழிவுகளை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும் : காலி நில உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்தபாடில்லை – இபிஎஸ்

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன் : ரிசர்வ் வங்கி அனுமதி!

சிலி நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம் – பிரதமர் மோடி

கர்நாடகா : அரசு நகர பேருந்தில் தீ விபத்து – உயிர் தப்பிய பயணிகள்!

சிந்து நதிநீர் ஒப்பந்தம் – 4 கடிதங்கள் அனுப்பியுள்ள பாக். அரசு!

கனடா : பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் மோசம்!

பஞ்சாப் : யூடியூபர் ஜஸ்பீர் சிங் மொஹாலி நீதிமன்றத்தில் ஆஜர்!

கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,364 ஆக உயர்வு!

கனடாவின் ஆல்பர்ட்டா – பிரிட்டிஷ் கொலம்பியா எல்லை பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies