சபரிமலை ஐயப்பன் கோயில் 18-ஆம் படியில் குரூப் போட்டோ : ஆயுதப்படை பயிற்சிக்கு அனுப்பப்பட்ட போலீசார்!
May 6, 2026, 08:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோயில் 18-ஆம் படியில் குரூப் போட்டோ : ஆயுதப்படை பயிற்சிக்கு அனுப்பப்பட்ட போலீசார்!

Murugesan M by Murugesan M
Nov 28, 2024, 11:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சபரிமலை ஐயப்பன் கோயில் பதினெட்டாம் படியில் குரூப் போட்டோ எடுத்த போலீசார் நன்னடத்தை பயிற்சிக்காக ஆயுதப்படைக்கு அனுப்பப்படுகின்றனர்.

சபரிமலை ஐயப்பன் கோயில் பதினெட்டாம் படியில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பணியில் ஈடுபட்ட போலீசார் 23 பேர், மரபை மீறி பதினெட்டாம் படி மீது ஏறி நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்த நிலையில் 25 போலீசாரும் தாங்கள் தெரியாமல் தவறு செய்து விட்டதாகவும், எந்த தண்டனையையும் ஏற்க தயாராக உள்ளதாகவும் விளக்கம் அளித்தனர்  இதை தொடர்ந்து 23 பேரும் திருச்சூர் ஆயுதப்படை பயிற்சி முகாமில் நான்கு நாட்கள் நன்னடத்தை பயிற்சி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு கேரளா போலீஸ் அசோசியேஷன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Tags: police group photoarmed forcesSabarimala Ayyappa templegroup photo in temples steps
ShareTweetSendShare
Previous Post

தேசிய சிறுபான்மையின ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் இல்லை – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ

Next Post

லக்னோ சர்வதேச பேட்மிண்டன் தொடர் – முதல் சுற்றில் பி.வி.சிந்து வெற்றி!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies