சென்னை,செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு 7 மணி வரை ரெட் அலர்ட் - இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
Feb 12, 2026, 10:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை,செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு 7 மணி வரை ரெட் அலர்ட் – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Nov 30, 2024, 04:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு 7 மணி வரை அதி கனமழைக்கானை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், சென்னை,செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை,
கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை அதி கன மழை காண ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அரியலூர்,பெரம்பலூர், மயிலாடுதுறை, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஈரோடு கோவை திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கான மஞ்சள் அலர்ட்  விடுக்கப்பட்டுள்ளது.

Tags: red alertrain alertweather updateyellow alertlow pressurerain warningmetrological centertamilnadu rainfengalheavy rainchennai metrological centerorange alert
ShareTweetSendShare
Previous Post

வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஆர்எஸ்எஸ் அமைப்பு வலியுறுத்தல்!

Next Post

தொடர் மழை : புதுச்சேரி – சென்னை அரசு பேருந்துகள் ரத்து!

Related News

எக்ஸ்பிரஸ் வேகத்தில் வளர்ச்சி திட்டம் – முப்பரிமாணவ மாடலில் புவனேஷ்வர் ரயில் நிலையம்

சூலூர் அருகே 6 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கே வராத குடிநீர் தொட்டி-அரசு தாகம் தீர்க்குமா? -சிறப்பு தொகுப்பு

பருப்பு வகைகளுக்கு வரி குறைப்பில்லை…இந்தியா – அமெரிக்கா டீல் சத்தமே இல்லாமல் திருத்திய வெள்ளை மாளிகை

முதல் படத்தின் சம்பளத்தில் பள்ளிக்கூடம் கட்டும் மோனலிசா!

கேரளாவிலும் திராவிட மாடல் என அண்ணாமலை கடும் விமர்சனம்

நிலக்கரி திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசு சமர்ப்பிக்கவில்லை – தமிழச்சி தங்கபாண்டியனுக்கு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பதில்

Load More

அண்மைச் செய்திகள்

ப்ரொமோஷனில் பங்கேற்காத பிஜு மேனன் மீது வழக்கு தொடர முடிவு!

மாநிலங்களவையில் கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து காரசார விவாதம்!

மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்? – திமுகவுக்கு கேள்வி எழுப்பிய மாணிக்கம் தாகூர்

அதிமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் – நயினார் நாகேந்திரன்

காங். பெண் எம்பிக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி குடியரசு தலைவரிடம் ஆன்லைனில் மனு!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் மேகமலை அருவியில் குளிக்க அனுமதி!

காலி நாற்காலிகளுக்கு இடையே உரையாற்றிய திமுக பேச்சாளர்!

2000 கி.மீ. தூரம் நடந்து கங்கை நீர் சுமந்து வந்து ராமேஸ்வரத்தில் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடனை நிறைவு செய்த பக்தர்கள்

5 டாஸ்மாக் பார்களில் 24 மணி நேரமும் மது விற்பனை – சேலத்தில் அதிர்ச்சி!

அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்த நயினார் நாகேந்திரன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies