கரை கடந்த பெஞ்சல் புயல் - மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது சென்னை விமான நிலையம்!
Jul 3, 2025, 06:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கரை கடந்த பெஞ்சல் புயல் – மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது சென்னை விமான நிலையம்!

Web Desk by Web Desk
Dec 1, 2024, 09:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், சென்னை விமான நிலையம் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது.

ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னையில் 55-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. காற்றுடன் கூடிய அதிகனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, 19 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டன.

மேலும், விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதையில் அதிக அளவு மழைநீர் தேங்கியதால், விமானங்கள் இயக்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால்,நேற்று மதியம் முதல் இன்று காலை 4 மணி வரை விமான சேவைகள் நிறுத்தப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், ஃபெஞ்சல் புயல் நேற்று இரவு 11 மணி 30 நிமிடத்திற்கு கரையை கடந்தது. இதனால், சென்னை விமான நிலையம் நள்ளிரவு 1 முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்ததாக இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.

Tags: tamandu rainchennai airportheavy rainchennai floodchennai metrological centerrain alertweather updatelow pressurerain warningmetrological centerfengal
ShareTweetSendShare
Previous Post

கரையை கடந்த ஃபெஞ்சல் புயல் – புதுச்சேரியில் மீண்டும் மழை!

Next Post

புதுச்சேரியில் வெளுத்து வாங்கிய மழை – நீரில் மூழ்கிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள்!

Related News

லாக்கப் மரணங்களுக்கு 2026 தேர்தலில் திமுகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவர் – ஜெயக்குமார் திட்டவட்டம்!

இஸ்ரேல் தாக்கிய வீடியோவை வெளியிட்ட ஈரான்!

அஜித்குமார் மரணம் : 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு!

பாக். எல்லையில் நிறுத்தப்பட உள்ள அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்?

லாக்கப் டெத் : சக்தீஸ்வரன் வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு!

கர்நாடகா : கொல்லப்பட்டு கிடந்த 20-க்கும் மேற்பட்ட குரங்குகள்!

Load More

அண்மைச் செய்திகள்

கிருஷ்ணகிரி : காரில் கடத்தப்பட்ட சிறுவன் : உறவினர்கள் சாலை மறியல்!

ஒடிசா : நகைக்கடையில் துப்பாக்கி முனையில் துணிகர கொள்ளை!

அஜித்குமார் மரணம் : நாகை நகர்மன்ற கூட்டத்தில் அதிமுக, திமுக உறுப்பினர்கள், கடும் வாக்குவாதம்!

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய 40 பக்தர்கள் பத்திரமாக மீட்பு!

போதை பொருள் கடத்தல் வழக்கு : பிரசாத், கெவின், ஜான், பிரதீப் குமார் ஆகிய நபர்களுக்கு 4 நாட்கள் போலீஸ் கஸ்டடி!

ஆந்திரா : கோவிந்தராஜ சுவாமி கோயில் கடை வீதியில் பயங்கர தீவிபத்து!

வாரிசை தலாய் லாமாவினால் மட்டுமே தேர்வு செய்ய முடியும் – இந்தியா

கானாவின் முதல் அதிபர் குவாமே நக்ருமா நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை!

அடுத்த தலாய் லாமா யார்? : சீனாவின் எதிர்ப்பால் எழுந்த புதிய சர்ச்சை!

குவியும் மோசடி புகார் – யார் இந்த நிகிதா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies