இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.40 அதிகரித்துள்ளது.
ஒரு கிராம் ரூ.7150க்கும், சவரனுக்கு ரூ.320 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.57,200 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல்,18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.30 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.5905க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.47,240 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.98க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.98,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.