சிறப்பாக செயல்படும் தமிழக ஆளுநரை ஏன் மாற்ற வேண்டும்?- அண்ணாமலை கேள்வி!
May 6, 2026, 08:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறப்பாக செயல்படும் தமிழக ஆளுநரை ஏன் மாற்ற வேண்டும்?- அண்ணாமலை கேள்வி!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 19, 2025, 12:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2026-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் திமுக ஆட்சி இருக்காது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உறுதிபட தெரிவித்துள்ளார்.

பாஜக நிர்வாகியின் இல்லத்திருமண நிகழ்வில் பங்கேற்ற பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, திமுக ஆட்சி மீதான விமர்சனங்களை மறைக்கவே மத்திய அரசு மீது வீண் பழி சுமத்துவதாக தெரிவித்தார்.

10 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி ரூபாய்  மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாகவும், இது தொடர்பாக  வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ள்ளதாகவும் அவர் கூறினார். ஆட்சியின் அவலங்களை மறைக்க அனைத்தையும் அரசியலாக்குவதாகவும் அண்ணாமலை சாடினார்.

சாட்டை மீது சந்தேகம் இருந்தால் திமுகவினர் தமது  வீட்டுக்கு வந்து  ரெண்டு அடி அடித்து பார்த்தால்  அது உண்மையா இல்லையா என்பது தெரியவரும் என்றும் கூறினார்.

தமிழக ஆளுநர் சிறப்பாக செயல்படுவதாகவும், அவரை ஏன் மாற்ற வேண்டும்  என்றும் கேள்வி எழுப்பினார். கவர்னரை மாற்றக்கூடாது என தமிழக பாஜக வலியுறுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை வேண்டாத வேலையாக பார்க்கிறோம் எனறும், அவர் கூறினார்.ஒரு தொகுதியில் 5 ஆண்டுகளில் மக்கள் 4 முறை ஓட்டு போட்டால் ஜனநாயகத்திற்கு மீது அவர்களுக்கு மரியாதை வருமா? என்றும், ஒரே குடும்பத்தில் இரண்டு பேரை நிற்க வைத்து ஓட்டு கேட்பீர்களா என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

Tags: annamalai bjpannamalai newstamilnadu governortamil janamannamalai latestannamalai pressmeetMaduraibjp annamalaiannamalaik annamalai
ShareTweetSendShare
Previous Post

கொள்ளையடிக்கும் ஆம்னி பேருந்துகள் : குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு – அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!

Next Post

கட்டாயம் ஏற்பட்டால் ஹமாசுக்கு எதிராக மீண்டும் போர் : இஸ்ரேல் பிரதமர்

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies