அதிமுக பாஜக கூட்டணியால் பதற்றம் அடைந்த முதல்வர் - தமிழிசை விமர்சனம்!
May 6, 2026, 10:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிமுக பாஜக கூட்டணியால் பதற்றம் அடைந்த முதல்வர் – தமிழிசை விமர்சனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 19, 2025, 10:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதிமுக – பாஜக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணியல்ல என்றும் திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டிய சந்தர்ப்பத்திற்கு ஏற்ற கூட்டணி எனவும், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை விருகம்பாக்கத்தில் தமிழ்ஜனம் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக – பாஜக கூட்டணியை பார்த்து முதல்வர் ஸ்டாலின் பதற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்தார். அமித்ஷாவின் தமிழகம்  வருகை முதலமைச்சரை பதற்றமடைய செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

திமுகவை வீட்டிற்கு அனுப்பவே அதிமுக – பாஜக கூட்டணி உருவாகியுள்ளதாகவும், ஊழலுக்காகவும் தேச விரோதத்திற்காகவும் கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி என்றும் குறிப்பிட்டார்.

Tags: AIADMK-BJP allianceTamilisai Soundararajan interviewDMKstalinTamilisai SoundararajanChief Minister Stalin
ShareTweetSendShare
Previous Post

ஐபிஎல் கிரிக்கெட் – பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் வெற்றி!

Next Post

பாதுகாப்புத்துறையில் ரூ. 50,000 கோடி ஏற்றுமதி செய்ய இலக்கு – ராஜ்நாத்சிங்

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies