இயல்பு நிலைக்கு திரும்பிய ஸ்ரீநகர் - தால் ஏரியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி!
May 6, 2026, 10:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இயல்பு நிலைக்கு திரும்பிய ஸ்ரீநகர் – தால் ஏரியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 27, 2025, 12:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரிக்கு மீண்டும் சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியதால் இயல்பு நிலை திரும்பியுள்ளது.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வந்தது. இந்நிலையில், ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரிக்கு மீண்டும் வரத் தொடங்கிய சுற்றுலா பயணிகள், அங்கு குடும்பத்துடன் படகு சவாரி மேற்கொண்டு இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளைக் கண்டு ரசித்தனர்.

இதனால் அப்பகுதியில் இயல்புநிலை திரும்பியுள்ளதால், சுற்றுலாத்துறை நிச்சயம் வளர்ச்சி பெறும் என உள்ளூர் வியாபாரிகளும், பொதுமக்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Tags: Dal LakePahalgam attackjammu Kashmir terro attackNormalcy in srinagarIndiapakistanSrinagarTerrorist attackJammu and Kashmir
ShareTweetSendShare
Previous Post

எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் தொடரும் அத்துமீறல் – இந்தியா பதிலடி!

Next Post

பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் – பிரதமர் மோடி உறுதி!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies