இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை - தலைமை தேர்தல் ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜரான தலைவர்கள்!
Sep 12, 2026, 02:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை – தலைமை தேர்தல் ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜரான தலைவர்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 29, 2025, 10:04 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் இறுதி விசாரணையை தொடங்கியது.

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியது. அதன்படி விசாரணையை தொடங்கிய தலைமை தேர்தல் ஆணையம், இதில் தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் நேரில் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி சார்பில் முன்னாள் அமைச்சரும் அதிமுக எம்பியுமான சி.வி.சண்முகம், ஓ.பி.எஸ். தரப்பில் வழக்கறிஞர் ராஜலட்சுமி, ஓ.பி.ரவீந்திரநாத், கே.சி.பழனிச்சாமி, சூரியமூர்த்தி உள்ளிட்டோர் நேரில் ஆஜராகினர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எம்பி சி.வி.சண்முகம், கட்சிக்கு தொடர்பு இல்லாதவர்கள் தரப்பில் இருந்து மனு கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அதிமுக உட்கட்சி விவகாரத்தை விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரமில்லை என்றும் அவர் கூறினார்.

 

Tags: O.P. RavindranathK.C. Palaniswamic v shanmugamchief election commissionfinal investigationtwo-leaf symbol enquiryRajalakshmi
Share
Tweet
SendShare
Previous Post

சிவகங்கை அருகே கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் – உறவினர்கள் சாலை மறியல்!

Next Post

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் – பிரதமருக்கு மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி கடிதம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies