நெல்லை அரசு மருத்துவமனையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நாய்கள் தொல்லை!
Oct 26, 2026, 04:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நெல்லை அரசு மருத்துவமனையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நாய்கள் தொல்லை!

Murugesan M by Murugesan M
Apr 29, 2025, 01:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நெல்லை அரசு மருத்துவமனையில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக நோயாளிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நெல்லை அரசு மருத்துவமனையில் நாள்தோறும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான உள்நோயாளிகளும், ஆயிரக்கணக்கான புற நோயாளிகளும் சிகிச்சை பெற வருகை தருகின்றனர்.

அவர்களுக்குத் துணையாக வரும் உறவினர்களும் இரவு நேரங்களில், நோயாளிகள் சிகிச்சை பெறும் வார்டுகளுக்கு வெளியே படுத்து உறங்குவது வாடிக்கை. இந்நிலையில், அரசு மருத்துவமனை வளாகத்தில் நாய்களின் தொல்லை, நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக நோயாளிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இரவு நேரங்களில் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக்கொள்ளும் நாய்கள், எந்த நேரத்திலும் நோயாளிகளையோ அவர்களின் உறவினர்களையோ கடிக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மாநகராட்சி நிர்வாகம் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: நெல்லை அரசு மருத்துவமனைThe number of dogs at Nellai Government Hospital is increasing day by dayநாய்கள் தொல்லை
Share
Tweet
SendShare
Previous Post

பயங்கரவாத தாக்குதல் எதிரொலி – ஜம்மு காஷ்மீரில் 48 சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடல்!

Next Post

போர்க்களத்தில் வட கொரிய வீரர்கள் – ரஷ்யா

Related News

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

Load More

அண்மைச் செய்திகள்

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்!

அரசு பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – தமிழக அரசு உத்தரவு!

சிங்கப்பூர் செல்ல முயன்ற ஜெம் வீரமணி மகள் கைது – சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார் நடவடிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies