சாலையோர டீ கடை TO தொழிலதிபர் : ஃபிரான்சைஸ் அறிவித்த "டோலி சாய்வாலா"!
Sep 12, 2026, 02:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சாலையோர டீ கடை TO தொழிலதிபர் : ஃபிரான்சைஸ் அறிவித்த “டோலி சாய்வாலா”!

Murugesan M by Murugesan M
Jul 15, 2025, 08:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கான “டோலி சாய்வாலா பான் இந்தியா” டீ கடை ஃபிரான்சைஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சாதாரண டீக்கடைக்காரர் தற்போது இந்திய நட்சத்திரமானது எப்படி என்பதைப் பார்க்கலாம் விரிவாக..

டிரெண்டிங் Dolly Chaiwala-விடம் பில்கேட்ஸ் தேநீர் அருந்திய பின்தான் இணையதளத்தில் நட்சத்திரமாக உயர்ந்தார் சுனில் பாட்டீல். டோலி சாய்வாலா என அறியப்படும் இந்த சாதாரண டீக்கடைக்காரர் சுனில் பாட்டீல் நாக்பூரைச் சேர்ந்தவர். தனித்துவமான டீ பரிமாறும் பாணியால் சமூக வலைத்தளங்களில் டிரெண்டானவர்.

தற்போது தனது  “டோலி கி டப்ரி” பிராண்டை ஃபிரான்சைஸாக இந்தியா முழுவதும் விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார் சுனில் பாட்டீல்.

சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்த இவர், இது இந்தியாவின் முதல் வைரல் ஸ்டீரிட் பிராண்ட் என குறிப்பிட்டுள்ளார். தள்ளுவண்டி முதல் ஃபிளாக்ஷிக் கபேக்கள் வரை நாடு முழுவதும் தொடங்குவதாகக் கூறிய அவர் விண்ணப்பங்களையும் வரவேற்று பதிவிட்டிருந்தார்.

அதன்படி தள்ளுவண்டிக் கடை என்றால், 4.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் ரூபாய் வரையிலும், கடை என்றால் 20 லட்சம் முதல் 22 லட்சம் ரூபாய் வரையிலும், ஃபிளாக்‌ஷிப் கஃபே: என்றால் 39 லட்சம் முதல் 43 லட்சம் ரூபாய் வரையிலும் செலவாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு வைரலான நிலையில் 1609 பேர் ஃபிரான்சைஸ் எடுக்க முன்வந்துள்ளனர். இதனை வரவேற்றுப் பதிவிட்டுள்ள  டோலி சாய்வாலா, பெரும்பாலானவர்களைப் போல் பள்ளி செல்ல தமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் வெயிலோ, மழையோ, நல்லதோ, கெட்டதோ எதையும் பொருட்படுத்தாமல் தமது தேநீர் கடையின் பின்புலமாகக் கடந்த 20 ஆண்டுகளான இருக்கிறேன் என்றும், தமக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையைக் கைவிடவில்லை என்றும் பதிவிட்டுள்ளார்.

இன்று நான் அதிர்ஷ்டமானதாகத் தெரிகிறேன், அதைவிடவும் கர்வம் கொள்கிறேன் என்றும் பதிவிட்டிருக்கிறார் இந்த சாய்வாலா.

டோலி சாய்வாலாவின் அறிவிப்பிற்கு எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்துள்ளன. சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்காக மாறுபவர்களை வர்த்தகமயமாக்கி வருவது கவலையளிப்பதாகப் பலர் குறிப்பிட்டுள்ளனர்.

Tags: Roadside tea stall TO businessman: "Doli Chaiwala" announced by franchiseஃபிரான்சைஸ் அறிவித்த "டோலி சாய்வாலா"
Share
Tweet
SendShare
Previous Post

கனடாவில் ஜெகந்நாதர் ரத யாத்திரை : ஊர்வலத்தில் முட்டை வீச்சு – பின்னணியில் காலிஸ்தான் கும்பல்?

Next Post

அமெரிக்கா வழங்கிய எஞ்சின் : தேஜஸ் போர் விமானம் – ஜெட் வேகத்தில் உற்பத்தி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

இன்றைய தங்கம் விலை!

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies