கட்சியில் அன்புமணிக்கு அதிகாரம் இல்லை : பாமக நிறுவனர் ராமதாஸ்
Oct 26, 2026, 12:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கட்சியில் அன்புமணிக்கு அதிகாரம் இல்லை : பாமக நிறுவனர் ராமதாஸ்

Murugesan M by Murugesan M
Aug 7, 2025, 03:27 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அய்யா என்று தன்னை மரியாதையுடன் அழைத்தவர்கள் தற்போது பெயர் சொல்லி அழைப்பதாக வேதனை தெரிவித்த பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சியில் பொறுப்பாளர்களை நியமிக்கவும், நீக்கவும் அன்புமணிக்கு அதிகாரம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தைலாபுரத்து இல்லத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்

அய்யா என்று அழைத்தவர்கள் தற்போது பெயர் சொல்லி அழைப்பதற்கு அன்புமணியே காரணம் என்றும்  கட்சியில் பொறுப்பாளர்களை நியமிக்கவும், நீக்கவும் அன்புமணிக்கு அதிகாரம் இல்லை என்று ராமதாஸ் திட்டவட்டமாக கூறினார்.

46 ஆண்டுக் காலம் கட்டி காப்பாற்றிய கட்சியை தன்னிடம் கொடுக்குமாறு அன்புமணி வற்புறுத்தினார் என்றும் நான் தான் வேட்பாளர், நான் தான் கூட்டணியை முடிவு செய்வேன் என அன்புமணி கூறியது தான் பிரச்சனை என்றும் தன் மீது உயிரை வைத்திருந்த சிலரை அன்புமணி பணத்தை வைத்து அவர் பக்கம் இழுத்துவிட்டார் என்று அவர் குற்றம் சாட்டினார்.

வடிவேல் ராவணனுக்கு இனோவா கார் வாங்கி கொடுத்து அன்புமணி அவர் பக்கம் இழுத்துக்கொண்டார் என்றும் தந்தையிடமே ஒட்டுக் கேட்பு கருவி வைத்துக் கண்காணிப்பது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பியவர் மனக்குமுறலை ஊடகம் முன்பு கூறுவதன் மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபடுகிறேன் என்று ராமதாஸ் கூறினார்.

Tags: pmkபாமகஅன்புமணிபாமக நிறுவனர் ராமதாஸ்Anbumani has no power in the party: PMK founder Ramadoss
Share
Tweet
SendShare
Previous Post

சீனா : கனமழை காரணமாக வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குவாங்டாங் மாகாணம்!

Next Post

வங்கதேசத்தில் பிப்ரவரியில் பொதுத் தேர்தல் – முகம்மது யூனுஸ்

Related News

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

Load More

அண்மைச் செய்திகள்

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள போராட்டம்; தொடரும் பதற்றம்

கன்னடர்களை புறக்கணிப்பதா ?; ஐ.டி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies