அமெரிக்கா 50 % வரி விதிப்பு : இது தான் காரணம் - வாஷிங்டனைச் சேர்ந்த நிபுணர்கள்!
Jul 27, 2026, 11:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

  அமெரிக்கா 50 % வரி விதிப்பு : இது தான் காரணம் – வாஷிங்டனைச் சேர்ந்த நிபுணர்கள்!

Murugesan M by Murugesan M
Aug 8, 2025, 11:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – பாகிஸ்தான் போர்நிறுத்தத்தில் தனது பங்கு இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதை இந்தியா மறுத்துவிட்டதே 50 சதவீதம் வரி விதிப்புக்குக் காரணம் என வாஷிங்டனைச் சேர்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியா-அமெரிக்க உறவில் ஏற்பட்டுள்ள மோசமான நெருக்கடி எனவும் கூறியுள்ளனர். ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்தியாவின் உறுதியான மற்றும் சுதந்திரமான நிலைப்பாட்டை, டிரம்ப் தனிப்பட்ட அவமதிப்பாக எடுத்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

பாகிஸ்தான் உடனான போர்நிறுத்தத்தில் தனக்குக் கிடைக்க இருந்த பெருமையை அனுமதிக்காததன் காரணமாக, இந்தியா மீது ட்ரட்பிற்கு கோபம் ஏற்பட்டுள்ளதாகவும், வரிவிதிப்பில் சீனாவைத் தண்டிக்காமல் இந்தியா குறிவைக்கப்பட்டதற்கு இதுவே காரணம் எனவும் தெரிவித்துள்ளனர்.

Tags: usaDonald TrumpThis is the reason for the 50 percent tax rule: Washington-based experts50 % வரி
ShareTweetSendShare
Previous Post

வெளியான ரெட்ட தல படத்தின் டீசர்!

Next Post

விருதுநகர் : அம்மா உணவகத்தில் கூடுதல் கட்டணம் – ஊழியர்கள் அடாவடி!

Related News

இந்தியாவின் முதல் காலியம் நைட்ரைடு (GaN) சிப் : சாதித்த இந்திய ஆராய்ச்சியாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

விஸ்வரூபம் எடுக்கும் வினாத்தாள் கசிவு விவகாரம் : பஞ்சாப் அமைச்சர்கள் பதவி விலக போர்க்கொடி – சிறப்பு தொகுப்பு!

உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் – அனஹத் சிங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை – சித்தராமையா

வினாத்தாள் கசியவிட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை – வருகிறது சட்ட திருத்தம்!

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும் – அப்துல் கலாம்

Load More

அண்மைச் செய்திகள்

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைத்துள்ளது – ராஜா முத்துப்பாண்டி பெற்றோர் உருக்கம்!

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற முத்துப்பாண்டிக்கு முதல்வர் பாராட்டு – ரு.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிப்பு!

கோயில் காணிக்கை கூட்டணி அமைத்து கொள்ளை – உரிய நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி வலியுறுத்தல்!

அப்துல் கலாம் நினைவு தினம் – அண்ணாமலை மரியாதை!

பழனி கோயில் நில மோசடி விவகாரம் – சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் விசாரணைக்கு ஆஜர்!

48 மணிநேரத்தில் சுமார் 20 லட்சம் பேர் – பிரதமர் மோடியின் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடரும் Followers! 

இன்றைய தங்கம் விலை!

கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் – குற்றாலநாதன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies