காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு இந்து முன்னணி கண்டனம்!
Sep 7, 2026, 04:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Murugesan M by Murugesan M
Aug 16, 2025, 05:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆர்.எஸ்.எஸ் பற்றிக் குறிப்பிட்டு பிரதமர் மோடி ஆற்றிய சுதந்திர தின உரையை விமர்சித்த காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஒரு நூற்றாண்டாகப் பாரத தேசத்தின் பாதுகாப்பிலும், இயற்கை இடர்பாடுகளின்போதும், ஆர்.எஸ்.எஸ் ஆற்றிய பணி மக்களின் நம்பிக்கையைப் பெற்றதாகத் தெரிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் செய்த சேவை பிரமிக்க வைத்ததாகக் குறிப்பிட்டுள்ள காடேஸ்வரா சுப்பிரமணியம், அத்தகைய சுயநலமற்ற இயக்கமான ஆர்.எஸ்.எஸ் பற்றி பிரதமர் மோடி குறிப்பிட்டதைக் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் தலைவர்களில் சிலர் விமர்சித்திருப்பது கண்டிக்கத்தக்கது எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியா – சீனப் போரின்போது தங்கள் சுய ஆதாயத்திற்காக, சீனாவிற்கு ஆதரவு தெரிவித்து தேசத்திற்குத் துரோகம் செய்தவர்கள் தான் கம்யூனிஸ்ட் கட்சியினர் எனக் குற்றஞ்சாட்டியுள்ள காடேஸ்வரா சுப்பிரமணியம்,  தமிழக இளைஞர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ன் துணை அமைப்புகளில் இணைந்து தேச சேவையில் ஈடுபட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Tags: RSSஆர்.எஸ்.எஸ்இந்து முன்னணி கண்டனம்Hindu Munnani condemns Congress party leaders
Share
Tweet
SendShare
Previous Post

ஜம்மு காஷ்மீர் : வெள்ளப்பெருக்கில் சிக்கி காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்!

Next Post

மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் உடலுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் அஞ்சலி!

Related News

அம்பாசமுத்திரம் தொகுதியில் களமிறங்கும் சீமான்; விறுவிறுப்பாக நடைபெறும் களப்பணி

முதலமைச்சர் பேச்சால் திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு; வெளிநடப்பு செய்தனர்

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்; முதலமைச்சர் ஜோசப் விஜய்

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

Load More

அண்மைச் செய்திகள்

மாவட்டம் தோறும் முதியோர் இல்லங்கள்; மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies