கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்!
Jun 27, 2026, 02:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்!

Murugesan M by Murugesan M
Aug 27, 2025, 11:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விநாயகர்ச் சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த பிள்ளையார்பட்டி கோயிலில் விநாயகர்ச் சதுர்த்தி விழா கோலகலாமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி கோயிலில் 10 நாட்களாகச் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் 9-வது நாள் விழாவான நேற்று கோயிலில் தேரோட்ட வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றுத் தேரினை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

விநாயகர்ச் சதுர்த்தி விழாவையொட்டி இரவில் கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

கோயில் முகப்பு, குளக்கரை உள்ளிட்ட பகுதிகளில் மின்னிய வண்ண விளக்குகள் பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தன.

Tags: விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்Vinayagar Chaturthi festival at Karpaka Vinayagar Temple
ShareTweetSendShare
Previous Post

ஆந்திரா : தேவஸ்தான நிலம் ஓபராய் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட விவகாரம்!

Next Post

டிரம்ப்பின் அழைப்பை ஏற்க மறுத்த பிரதமர் மோடி?

Related News

இயக்குனர் பாக்யராஜின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

காலத்தால் அழியாத படைப்புகளை வழங்கி தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவர் பாக்யராஜ் – எல்.முருகன்

திரைக்கதை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதற்கு பாக்யராஜ் படைப்புகள் சிறந்த பாடம் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூர் அருகே அமைச்சர் முன்பு தவெகவினர் கோஷ்டி மோதல்!

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் காலமானார்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

லஞ்சம் கேட்டு விவசாயிகளை மிரட்டிய தவெக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் : நயினார் நாகேந்திரன்

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுகிறேன் – சீமான் அறிவிப்பு!

வெனிசுலா நிலநடுக்கம் – பலியானோர் எண்ணிக்கை 920 ஆக உயர்வு!

போதைப்பொருள் விற்பனை செய்த 33 பேர் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை – சென்னை மாநகர காவல் ஆணையர் தகவல்!

தமிழ் தெரியாதவர் தமிழ்நாட்டின் டெல்லி பிரதிநிதியா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

டெல்லி சிறப்பு பிரதிநிதியின் அதிகாரம் மற்றும் சலுகைகள் என்ன? : முழு விவரம்!

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் படத் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா நியமனம்!

போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் மீது கடும் நடவடிக்கை தேவை – அமித் ஷா

 3 நாள் பயணமாக இன்று செஷல்ஸ் செல்கிறார் பிரதமர் மோடி!

ஜனநாயகன் படத் தயாரிப்பாளருக்கு முக்கிய பதவி;வலுக்கும் எதிர்ப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies