ஆந்திரா : தேவஸ்தான நிலம் ஓபராய் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட விவகாரம்!
Aug 17, 2026, 02:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆந்திரா : தேவஸ்தான நிலம் ஓபராய் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட விவகாரம்!

Murugesan M by Murugesan M
Aug 27, 2025, 11:46 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒய்.எஸ்.ஆர்க் காங்கிரஸ் கட்சியினர் டன் கணக்கில் பணம் வைத்துள்ளதால், அவர்களால் யாரையும் எளிதாக விலைக் கொடுத்து வாங்க முடியும் எனத் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர்க் குழு தலைவர்ப் பி.ஆர் நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.

திருப்பதி மலை அடிவாரத்தில் தேவஸ்தானத்திற்குச் சொந்தமாக உள்ள 30 ஏக்கர் நிலம் கடந்த ஒய்.எஸ்.ஆர்க் காங்கிரஸ் ஆட்சியில், நட்சத்திர விடுதி கட்ட ஓபராய் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆனால் அந்நிறுவனம் அங்கு நட்சத்திர விடுதி கட்டாமல் அந்த இடத்தை மற்றொரு நிறுவனத்திற்கு வழங்கியது. இந்த விவகாரம் சர்ச்சையானதால் ஓபராய் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட இடம் தேவஸ்தான நிர்வாகத்தால் திரும்ப பெறப்பட்டது.

இந்நிலையில், அந்த இடத்திற்கு எதிர்புறம் உள்ள இடம் மீண்டும் ஓபராய் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனால் தேவஸ்தான நிர்வாகம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், தேவஸ்தான அறங்காவலர்க் குழு தலைவர்ப் பி.ஆர் நாயுடு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், திரும்ப பெறப்பட்ட நிலத்திற்குப் பதிலாக ஓபராய் நிறுவனத்திற்கு நிலம் வழங்க மாநில அரசு அறிவுறுத்தியதன் அடிப்படையில் புதிய நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், கடந்த ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, நில குத்தகைதாரரின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கி வைத்து, அந்த நிலத்தைத் திரும்பப்பெற்று ஓபராய் நிறுவத்திற்கு வழங்கியதாக அவர்க் குற்றம் சாட்டினார்.

Tags: ஆந்திராAndhra Pradesh: The issue of temple land being given to Oberoi Companyதேவஸ்தான நிலம்
Share
Tweet
SendShare
Previous Post

சென்னை : குடிநீருடன் கழிவுநீர் கலந்து வரும் அவலம் – குடியிருப்பு வாசிகள் அவதி!

Next Post

கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்!

Related News

பஹல்காம் தாக்குதலை அறிந்ததும் பிரதமர் மோடி கேட்ட முதல் கேள்வி என்ன? – மனம் திறந்த அஜித் தோவல்!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட திவ்யாஸ்த்ரா Mk3 ட்ரோன் – வெற்றிகரமாக சோதனை!

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை – வனச்சரக அலுவலகம் சூறை, பதற்றம்!

அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு தினம் – நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

பான் மசாலா விளம்பரம் – ஷாரூக் கான், அஜய் தேவ்கனுக்கு நோட்டீஸ்!

சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த முதல் ‘வந்தே பாரத் சரக்கு ரயில்!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு; திரளான

கோவையில் ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் இந்தோ-ஜப்பான் நிறுவனம் : ஹைட்ரஜன் வாகன பயன்பாடுக்கு அடித்தளம் -சிறப்பு தொகுப்பு!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள் – மீனவர்கள் சாலை மறியல்!

தேசநலனில் ஒன்றுபட வேண்டும் என்பதை சொல்லாலும் செயலாலும் உணர்த்தியவர் வாஜ்பாய் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

தொலைந்துபோன காலணியை கண்டுபிடிக்க சாட்ஜிபிடியை பயன்படுத்திய இளைஞர்!

அருணாச்சலப்பிரதேச தக்ஸிங்கை கைப்பற்றியதா சீனா? : திட்டவட்டமாக மறுக்கும் இந்திய ராணுவம் – சிறப்பு தொகுப்பு!

சென்னை சுதந்திர தின விழாவின் போது மயங்கி விழுந்த காவலர் – மருத்துவமனையில் உயிரிழப்பு!

ஆவணி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!

தாய் , தாய் நாடு, தாய்மொழி மீது மிகுந்த அக்கறை கொண்டவன் – நயினார் நாகேந்திரன் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies