விநாயகர் சதுர்த்தி - கோயம்பேடு சந்தையில் குவிந்த மக்கள்!
Jun 27, 2026, 02:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விநாயகர் சதுர்த்தி – கோயம்பேடு சந்தையில் குவிந்த மக்கள்!

Murugesan M by Murugesan M
Aug 27, 2025, 12:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பூஜைப் பொருட்களின் விற்பனைக் களைகட்டியது.

இந்துக்களின் முக்கிய விழாவான விநாயகர்ச் சதுர்த்தி நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுகளில் பூஜைப் பொருட்களின் விற்பனைக் களைக்கட்டியது.

அந்த வகையில், சென்னைக் கோயம்பேடு சந்தையில் பூஜைப் பொருட்கள் வாங்க ஏராளமான மக்கள் குவிந்தனர். தொடர்ந்து அவர்கள் விநாயகர்ச் சிலைகள், பூக்கள், அலங்காரப் பொருட்கள், பழங்கள் போன்றவற்றை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

இதேபோல, மதுரை மாட்டுத்தாவணியிலும் விநாயகர்ச் சதுர்த்தி விற்பனை களைக்கட்டியது. பூஜை மற்றும் அலங்காரப் பொருட்கள் உள்ளிட்டவற்றை ஏராளமான மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

விநாயகர்ச் சதுர்த்தியை ஒட்டி திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியிலும் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.

தொடர்ந்து விநாயகர்ச் சிலை, பூஜைப் பொருட்கள், பூக்கள், பழங்கள் ஆகியவற்றை வாங்க மக்கள் ஆர்வம் காட்டினர். பொதுமக்களின் வருகையால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags: விநாயகர் சதுர்த்திGanesh Chaturthi - People gather at Koyambedu marketகோயம்பேடு சந்தையில் குவிந்த மக்கள்
ShareTweetSendShare
Previous Post

துாங்கும் மாநகராட்சி நிர்வாகம் : அபாயகரமான பள்ளங்கள் – அச்சத்தில் வாகன ஓட்டிகள்!

Next Post

கஞ்சா, மது விற்கும் தமிழகத்தில் விநாயகர் சிலைக்கு அனுமதி இல்லை – ராஜகுரு

Related News

இயக்குனர் பாக்யராஜின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

காலத்தால் அழியாத படைப்புகளை வழங்கி தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவர் பாக்யராஜ் – எல்.முருகன்

திரைக்கதை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதற்கு பாக்யராஜ் படைப்புகள் சிறந்த பாடம் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூர் அருகே அமைச்சர் முன்பு தவெகவினர் கோஷ்டி மோதல்!

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் காலமானார்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

லஞ்சம் கேட்டு விவசாயிகளை மிரட்டிய தவெக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் : நயினார் நாகேந்திரன்

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுகிறேன் – சீமான் அறிவிப்பு!

வெனிசுலா நிலநடுக்கம் – பலியானோர் எண்ணிக்கை 920 ஆக உயர்வு!

போதைப்பொருள் விற்பனை செய்த 33 பேர் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை – சென்னை மாநகர காவல் ஆணையர் தகவல்!

தமிழ் தெரியாதவர் தமிழ்நாட்டின் டெல்லி பிரதிநிதியா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

டெல்லி சிறப்பு பிரதிநிதியின் அதிகாரம் மற்றும் சலுகைகள் என்ன? : முழு விவரம்!

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் படத் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா நியமனம்!

போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் மீது கடும் நடவடிக்கை தேவை – அமித் ஷா

 3 நாள் பயணமாக இன்று செஷல்ஸ் செல்கிறார் பிரதமர் மோடி!

ஜனநாயகன் படத் தயாரிப்பாளருக்கு முக்கிய பதவி;வலுக்கும் எதிர்ப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies