ஆசியாவின் ஒற்றுமையை, பாரதத்தின் பொருளாதாரத்தை மேலோங்க செய்யும் பிரதமரின் ஜப்பான் பயணம் - நயினார் நாகேந்திரன்
Nov 17, 2026, 11:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆசியாவின் ஒற்றுமையை, பாரதத்தின் பொருளாதாரத்தை மேலோங்க செய்யும் பிரதமரின் ஜப்பான் பயணம் – நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 30, 2025, 09:12 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மாறிவரும் உலகப் பொருளாதார நிலைகளுக்கு மத்தியில்,  பாரதப் பிரதமர் மோடியின் அரசுமுறைப் பயணமாக ஜப்பான் சென்று இருநாடுகளுக்கு இடையேயான பிணைப்பை வலுப்படுத்தியுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில்,   பிரதமர் குறிப்பிட்டது போல அமைதி வளம் வளர்ச்சிக்காக இந்தியாவும் ஜப்பானும் கூட்டாக இணைந்து செயல்பட்டு வரும் வேளையில், அடுத்த 10 ஆண்டுகளில் ஜப்பானிலிருந்து 10 டிரில்லியன் யென் முதலீடு பெற இலக்கு நிர்ணயித்துள்ளது பாரதப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு வலுவான அடித்தளமிட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பானிலிருந்து பெறப்போகும் முதலீடுகளால் நமது தமிழகத்தைச் சார்ந்த சிறு குறு நிறுவனங்கள் மிகுந்த பயனடையும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பாதுகாப்பு, கூட்டு கடன் வழிமுறை ஆகியவற்றில் ஒப்பந்தங்களைக் கையெழுத்திட்டதுடன், கப்பல் கட்டுமானம், புல்லட் ரயில், செயற்கை நுண்ணறிவு, செமி கண்டக்டர் ஆகிய துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்படும் என்று அறிவித்திருப்பது இந்திய முன்னேற்றத்தின் முக்கிய மைல்கல் என்றே கூறலாம் என அவர் கூறியுள்ளார்.

ஒட்டுமொத்தத்தில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரக் கனவை நோக்கிய பாரதத்தின் பயணத்தை வலுப்படுத்தும் முக்கிய பயணமாக நமது மாண்புமிகு பிரதமரின் ஜப்பான் பயணம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: Indian economic growthTamil Nadu BJP state president Nainar NagendranPrime Minister Modi's official visit to Japan
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் மோடியுடன் ஜப்பான் நாட்டின் 16 மாகாண ஆளுநர்கள் சந்திப்பு!

Next Post

மதுரை மாநாட்டில் நடிகர் விஜய் குறிப்பிட்ட வார்த்தைக்கு பொருத்தமானவர் கமல்ஹாசன் தான் – நடிகர் ரஞ்சித்

Related News

பிலிப்பைன்சில் பிரதமர் மோடி; உற்சாக வரவேற்பு

ஆதவ் அர்ஜூனா – டெய்சி மார்டின் தம்பதி விவாகரத்து; மனம் ஒத்து பிரிவதாக அறிவிப்பு

மதுரை தனிஷ்க் நகைக் கடை கொள்ளை வழக்கு; நிஷாந்த் கைது

“முதலமைச்சருக்கு அரோகரா” என கோஷம் எழுப்பியது ஆணவத்தின் உச்சம்; கீதா ஜீவன்

டிசமபரில் நாடு திரும்பும் ஷேக் ஹசீனா; உத்தரவாதம் கேட்கும் இந்தியா

பிலிப்பைன்ஸ் செல்லும் பிரதமர் மோடி; இந்தியா – ஆசியன் வருடாந்திர மாநாட்டில் பங்கேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்; லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

போதைப்பொருள் புழக்கத்தால் உயிரிழப்பு ஏற்பட்டால் … டிஜிபி எச்சரிக்கை

தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கு; முக்கிய குற்றவாளியை நெருங்கிய காவல்துறையினர்

கந்தசஷ்டி யாகசாலை பூஜைக்காக காணிக்கை; ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்கப்பட்டு ஜரிகை வழங்கிய பக்தர்

பஞ்சாப் தேர்தலை சீர்குலைக்க ISI-யின் புதிய வியூகம் : சீக்கிய புனித தலங்களை புதுப்பிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

வர்த்தக தடைகளை மீறி இந்தியப் பொருட்களை இறக்குமதி செய்ய ஆர்வம் காட்டும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

கிரீசில் திருமணம் செய்துகொண்ட அனிருத் – காவ்யா : தம்பதிகளாக சென்னை திரும்பினர்!

மதுரை காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் – சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதைத் தவெக  அரசு தடுக்க முயற்சி – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies