சென்னையை சேர்ந்த இளம் ரேஸரிடம் ஆட்டோகிராப் பெற்ற அஜித்குமார்!
Sep 7, 2026, 02:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

சென்னையை சேர்ந்த இளம் ரேஸரிடம் ஆட்டோகிராப் பெற்ற அஜித்குமார்!

Murugesan M by Murugesan M
Sep 1, 2025, 05:53 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையைச் சேர்ந்த 13 வயது இளம் ரேஸரிடம் நடிகர் அஜித் குமார் ஆட்டோ கிராப் வாங்கிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜெர்மனியில் ஜிடி4 ஐரோப்பியன் கார்  பந்தயம் நடைபெற்று வருகிறது. இதில் நடிகரும், ரேஸருமான நடிகர் அஜித்குமார்க் கலந்து கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக ஜெர்மனியில் சிறுவர்களுக்கான MINI GP கார்  பந்தயமும் நடைபெற்று வருகிறது. இதில் சென்னையைச் சேர்ந்த 13 வயது இளம் ரேஸரான ஜேடன் இமானுவேல் பங்கேற்றார்.

இந்தப் போட்டியின் மூலம் ஐரோப்பாவில் 3 சீசன்கள் முழுமையாக ரேஸிங் செய்த இளம் இந்தியர் என்ற சாதனையும் ஜேடன் இமானுவேல் படைத்துள்ளார்.

இந்நிலையில் அவரைச் சந்தித்து நடிகர் அஜித்குமார் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து ஜேடன் இமானுவேலிடம் அஜித்குமார் ஆசையாக ஆட்டோ கிராஃப் பெற்றார். இது குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags: Ajith Kumar gets an autograph from a young racer from Chennaiஆட்டோகிராப் பெற்ற அஜித்குமார்
Share
Tweet
SendShare
Previous Post

ஜம்மு – காஷ்மீர் – வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலம்!

Next Post

வைகோ மீது மல்லை சத்யா சரமாரி குற்றச்சாட்டு!

Related News

“பார்த்த ஞாபகம் இல்லையோ” : நடிகை சௌகார் ஜானகி கடந்து வந்த பாதை- சிறப்பு தொகுப்பு!

பான் மசாலா விளம்பரம் – ஷாரூக் கான், அஜய் தேவ்கனுக்கு நோட்டீஸ்!

வேளச்சேரியில் திரைப்பட ப்ரோமோஷன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு – நடிகர் ஹிப் ஹாப் ஆதி வருத்தம்!

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகள் திரைப்படம் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல் – சேரன் அணி வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies