விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!
Nov 7, 2026, 05:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

Murugesan M by Murugesan M
Sep 9, 2025, 05:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விழுப்புரம் மாவட்டம் காணை  பகுதி அருகே மக்கள் தங்களது சொந்த முயற்சியில் அமைத்த தார்ச் சாலையை திமுக எம்.எல்.ஏ அமைத்ததாகக் கூறி அக்கட்சியினர்  பேனர் வைத்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

டட் நகர்  பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் இப்பகுதியில் பத்தாண்டுகளாகக் கரடு முரடான சாலை இருந்ததாகவும், இது தொடர்பாகப் பல முறை மனு அளித்தும் அதிகாரிகள் அலட்சியம் காட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே தங்களது சொந்த முயற்சியில் நபார்டு நிதி மூலம் 3 கிலோ மீட்டர்  தூரத்திற்கு அப்பகுதி மக்கள் தாங்களாகவே சாலை அமைத்தனர்.

இந்த நிலையில் சாலையை அமைத்துத் தந்த திமுக எம்.எல்.ஏ அன்னியூர்  சிவாவுக்கு நன்றி என அக்கட்சியினர்  பேனர் வைத்திருந்தனர்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் பதில் பேனர் ஒன்றை வைத்தனர். அதில் விழித்திருங்கள் மக்களே, நீண்ட நாட்களாகச் சாலை அமைத்துத் தர வலியுறுத்தியும் கண்டுகொள்ளாத ஆட்சியாளர்கள் புதிதாக அமைக்கப்பட்ட சாலைத் தாங்கள் அமைத்தது எனப் பேனர் வைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

பொதுமக்கள் அரசுக்கு அளித்த மனுவையும் குறிப்பிட்டு வைக்கப்பட்டுள்ள இந்தப் பேனர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags: விழுப்புரம்Villupuram: The people who built the road themselves with tax money
Share
Tweet
SendShare
Previous Post

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

Next Post

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

Related News

அறிவுலக நூலகத்திற்கு போலி நூல்கள்; சீமான் கண்டனம்

கோடிக்கணக்கில் முறைகேடு; எழுத்தாளர் குற்றச்சாட்டு

தலை தீபாவளியும், மண் மணம் மாறாத முறுக்கு, அதிரசமும் – ஸ்பெஷல் பலகாரங்கள் தொகுப்பு!

கோவை நூலகத்தை ஊழல் உலகமாக மாற்றிய திமுக – முதலமைச்சர் விஜய் விமர்சனம்!

அன்பில் மகேஷ் நீதிமன்ற காவல் நவம்பர் 18 வரை நீட்டிப்பு – ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் – முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள்; நிரம்பி வழியும் பேருந்து நிலையம்

ஈரான் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த அமெரிக்க திட்டம்?: கதிரியக்க பாதிப்பு அபாயம் – சிறப்பு தொகுப்பு!

இன்றைய தங்கம் விலை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ அறிவிப்பு!

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் : 5-வது முறையாக இந்தியா சாம்பியன்!

ஜெம் வீரமணி வழக்கு : குற்றப்பத்திரிகையில் ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள்?

தீபாவளிக்கு தயாராகும் நினைத்தாலே நாவூற செய்யும் மக்கன்பேடா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி – செந்தில் பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை நகல்!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – தர்கா நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

தமிழகத்திற்கு ரூ.4, 466 கோடி – மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு விடுவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies