வரும் 21-ம் தேதியன்று இந்த வருடத்தின் கடைசி சூரிய கிரகணம்!
Sep 10, 2026, 10:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

வரும் 21-ம் தேதியன்று இந்த வருடத்தின் கடைசி சூரிய கிரகணம்!

Murugesan M by Murugesan M
Sep 19, 2025, 05:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்த வருடத்தின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் இந்த மாதத்திலேயே நிகழ உள்ளது.

2025ஆம் ஆண்டில் மொத்தம் 4 கிரகணங்கள் நிகழும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி 2 சூரிய கிரகணமும், 2 சந்திரக் கிரகணமும் நிகழும். அந்த வகையில் ஏற்கனவே ஒரு சூரிய கிரகணம் மற்றும் 2 சந்திரக் கிரகணம் நிகழ்ந்துள்ளது.

கடைசியாகக் கடந்த 7ஆம் தேதி தான் முழு சந்திரக் கிரகணம் நிகழ்ந்து நிலவு தென்பட்டது. இதைப் பலரும் வெறும் கண்களாலேயே பார்த்து மகிழ்ந்தனர்.

அந்தவகையில், இந்த வருடத்தின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் அமாவாசை நாளில், அதாவது வரும் 21-ம் தேதியன்று ஞாயிற்றுக்கிழமை நிகழ உள்ளது.

இந்தச் சூரிய கிரகணம் இரவு சுமார் 11 மணிக்குத் தொடங்கி அதிகாலை 3 மணி 23 நிமிடங்கள் வரை நீடிக்கும்.

இது இரவில் ஏற்படுவதால் இந்தியாவில் சூரிய கிரகணத்தை  பார்க்க முடியாது. ஆனால் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, இந்தியப் பெருங்கடல், தெற்கு பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிப் பெருங்கடல், பாலினீசியா, மெலனேசியா போன்ற நாடுகளில் தெரியும்.

Tags: The last solar eclipse of this year will be on the 21stசூரிய கிரகணம்இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம்
Share
Tweet
SendShare
Previous Post

தெலங்கானா : தாயின் தங்கத்திற்கு சண்டை போட்ட சகோதரர்கள்!

Next Post

பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் தனது அணுசக்தி திட்டத்தைச் சவுதி அரேபியாவிற்கு வழங்க முடியும் – பாகிஸ்தான்

Related News

இன்றைய தங்கம் விலை!

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூ. 9, 576 கோடி கூடுதல் செலவு – மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தகவல்!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் – 9 மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு!

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies