சீனா - ஹுபெய் மாகாண எல்லையில் கண்டுபிடிக்கப்பட்ட 120 மில்லியின் கன மீட்டர் கொண்ட கச்சா எண்ணெய் - இயற்கை எரிவாயு வயல்!
Aug 31, 2026, 01:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

சீனா – ஹுபெய் மாகாண எல்லையில் கண்டுபிடிக்கப்பட்ட 120 மில்லியின் கன மீட்டர் கொண்ட கச்சா எண்ணெய் – இயற்கை எரிவாயு வயல்!

Murugesan M by Murugesan M
Sep 22, 2025, 03:41 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்திய சீனாவின் ஹுபெய் மாகாண எல்லையில் 120 மில்லியின் கன மீட்டர் கொண்ட கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வயல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹூபெய் மாகாணத்தில் சில ஆண்டுகளாகச் சீன தேசிய பெட்ரோலிய நிறுவனம், கச்சா எண்ணெய் வயல்களைக் கண்டறிய 50க்கும் மேற்பட்ட சோதனைக் கிணறுகளைத் தோண்டி ஆய்வுகளை மேற்கொண்டது.

இந்நிலையில் ஹோங்ஸிங் பகுதியில் எண்ணெய் வயல் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 120 மில்லியன் கன மீட்டர் அளவு கொண்ட கச்சா எண்ணெய் இருக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் தெற்கு சீனக் கடல் பகுதியில் ஹூயிஷா என்ற இடத்தில் எண்ணெய் வயல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், புதிதாக மத்திய சீனா பகுதியிலும் கச்சா எண்ணெய் வயல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் சீனப் பெட்ரோகெமிக்கல் கார்ப்பரேஷன் அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags: A 120 million cubic meter crude oil and natural gas field has been discovered on the China-Hubei province borderகச்சா எண்ணெய் - இயற்கை எரிவாயு வயல்
Share
Tweet
SendShare
Previous Post

ஸ்பைடர் மேன் படப்பிடிப்பில் விபத்து – ஹீரோவுக்கு தலையில் காயம்!

Next Post

சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் – வெள்ளி வென்ற சாத்விக் – சிராக் இணை!

Related News

தோல்வியில் முடிந்த மெக்கா ஒப்பந்தம் : ஆமை புகுந்த வீடான பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

நேபாள வெள்ளம், எங்கும் பிணக்குவியல் : மாயமான 3,000 பேர், கதறும் உறவுகள் -வேதனை தொகுப்பு!

நேபாள எல்லையில் ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

5 மாதங்களுக்கு முன்பே வெள்ள அபாய எச்சரிக்கை : புறக்கணித்த நேபாள அரசு – சிறப்பு கட்டுரை!

ஈரானை தண்டிக்க இந்தியாவை குறி வைத்த ட்ரம்ப் : எண்ணெய் இறக்குமதியில் ஈடுபட்ட 4 இந்திய நிறுவனங்களுக்கு தடை – சிறப்பு கட்டுரை!

நேபாள வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வங்கி லாக்கரில் இருந்து 93 லட்சம் கொள்ளை – 29 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி; உயரிய விருது வழங்கி கெளரவிப்பு

சேலம் ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சேலையை கொடுத்து காப்பாற்றியவர்கள் சிவன் – பார்வதியாக தெரிந்தனர் – நேபாள வெள்ளத்தில் தப்பித்த பெண் நெகிழ்ச்சி!

பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

உண்மையான ஹிந்து யார்? – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விளக்கம்!

பிரதமர் ஆசையில் விஜய் பலியாகிவிடக் கூடாது – அர்ஜுன் சம்பத்

அதுவும் கொள்ளை தான் – ஹெச்.ராஜா விமர்சனம்!

லஞ்சம் கேட்கும் பணியாளர் மீது உடனடி நடவடிக்கை – அமைச்சர் வெங்கட ரமணன் எச்சரிக்கை!

வேற்றுமையில் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவதே பாரதத்தின் நோக்கம் – மோகன் பாகவத்

மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும், மனிதநேயம் ஒன்றுதான் – மோகன் பாகவத்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies