உதகை : ஆயுத பூஜை விடுமுறையையொட்டி பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
Oct 26, 2026, 09:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உதகை : ஆயுத பூஜை விடுமுறையையொட்டி பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

Murugesan M by Murugesan M
Oct 1, 2025, 01:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆயுத பூஜை விடுமுறையை ஒட்டி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

நீலகிரி மாவட்டம் உதகையில் அரசு தாவரவியல் பூங்கா சுற்றுலா தளமாக விளங்குகிறது. இங்கு இரண்டாவது சீசனை முன்னிட்டு 17 ஆயிரம் மலர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

அதில் 70-க்கும் மேற்பட்ட ரகங்களான டேலியா, பெட்டூனியா, சால்வியா, லில்லி, கிரைசாந்திமம் உள்ளிட்ட மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

இதைக்காண ஆயுத பூஜை விடுமுறையை ஒட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தொடர்ந்து அவர்கள் பூத்துக்குலுங்கும் மலர்களை உற்சாகமாகக் கண்டு ரசித்தனர்.

பின்னர் புல்வெளிகளில் விளையாடியும், தங்கள் குடும்பத்தினருடன் செல்ஃபி எடுத்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Tags: Udaha: Tourists flock to the park on the occasion of the Ayudha Puja holidayஆயுத பூஜை விடுமுறை
Share
Tweet
SendShare
Previous Post

கர்நாடகா : வரதட்சணை கேட்டு பெண்ணை கொடூரமாக தாக்கிய கணவர் வீட்டார்!

Next Post

பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட புலியின் முகம்!

Related News

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

Load More

அண்மைச் செய்திகள்

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்!

அரசு பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – தமிழக அரசு உத்தரவு!

சிங்கப்பூர் செல்ல முயன்ற ஜெம் வீரமணி மகள் கைது – சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார் நடவடிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies