நெல்லை காந்தி மார்க்கெட்டில் சாக்கடை நீர் - வியாபாரிகள், பொதுமக்கள் அவதி!
Aug 7, 2026, 02:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நெல்லை காந்தி மார்க்கெட்டில் சாக்கடை நீர் – வியாபாரிகள், பொதுமக்கள் அவதி!

Murugesan M by Murugesan M
Nov 27, 2025, 03:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட்டில் கனமழை காரணமாகச் சாக்கடை நீரால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருவதாக முன்னாள் மேயர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் பகுதியில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக, மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து மார்க்கெட் வளாகத்தில் தேங்கி நின்றதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்நிலையில், பாஜக நிர்வாகியும், முன்னாள் மேயருமான புவனேஸ்வரி என்பவர் காந்தி மார்க்கெட்டை பார்வையிட்டு வியாபாரிகளிடம் நிலைமை கேட்டறிந்தார்.

மாநகராட்சி நிர்வாகத்தின் சீரற்ற வடிகால் மேலாண்மை மற்றும் பராமரிப்பு இல்லாமையே இந்த அவல நிலைக்குக் காரணம் எனக் குற்றம்சாட்டினார்.

மார்க்கெட் பகுதியில் உள்ள வடிகால்கள் முறையாகத் தூர்வாரப்படாததால் மழைநீர் கழிவுநீருடன் கலந்து தேங்கி நிற்பதாகச் சுட்டிக்காட்டினார். மேலும், மார்க்கெட் பகுதியில் உள்ள வடிகால்களை உடனடியாகத் தூர்வார மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், மார்க்கெட் பகுதியில் முன்னாள் மேயர் ஆய்வு மேற்கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags: Sewage water in Nellai Gandhi Market - traders and the public are sufferingநெல்லை காந்தி மார்க்கெட்
Share
Tweet
SendShare
Previous Post

ஒரே நாடு, ஒரே தேர்தல் : நாடாளுமன்ற கூட்டுக்குழு, தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அழைப்பு

Next Post

மதுரை : பழுதடைந்த மின்மாற்றியை மாற்றியமைக்க வலியுறுத்தி ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம்!

Related News

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

1300 வீடுகளில் தவறாக மின் பயன்பாடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு – மின் வாரிய அதிகாரிகள் தகவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடியுடன் புலனாய்வு குழு போலீசாருக்கு தொடர்பு – சிபிஐ விசாரணையில் அம்பலம்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதி!

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயாராக உள்ளேன் – முதலமைச்சர் விஜய்

Load More

அண்மைச் செய்திகள்

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies