திருப்பரங்குன்றம் வழக்கு - தலைமை செயலாளருக்கு ஆணை!
Sep 12, 2026, 02:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பரங்குன்றம் வழக்கு – தலைமை செயலாளருக்கு ஆணை!

Murugesan M by Murugesan M
Dec 9, 2025, 07:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருப்பரங்குன்றம் வழக்கில் தலைமைச் செயலாளர், ஏடிஜிபி ஆகியோர் வரும் 17 ஆம் தேதி காணொலி வாயிலாக ஆஜராக வேண்டும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றாதது தொடர்பாக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக் கோரிய மனு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான மனுதாரர் தரப்பு தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும், அதனால் உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் வாதிட்டனர்.

இதையேற்ற நீதிபதி திருப்பரங்குன்றம் வழக்குத் தீபம் ஏற்றும் உரிமை சார்ந்தது மட்டுமல்ல, சொத்துரிமை தொடர்பானதும் கூட எனத் தெரிவித்தார்.  பின்னர் வழக்கு தொடர்பாகத் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், ஏடிஜிபி இருவரும் டிசம்பர் 17 ஆம் தேதி காணொலி வாயிலாக ஆஜராக வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார்.

அதேபோல் கோயில் செயல் அலுவலர், மதுரை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோரும் நேரில் ஆஜராக வேண்டுமென்றும் நீதிபதி ஆணையிட்டார்.  மேலும் வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தை 3 ஆவது எதிர் மனுதாரராகச் சேர்க்க வேண்டும் என்றும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

Tags: Thiruparankundram case - Order to the Chief Secretary
Share
Tweet
SendShare
Previous Post

நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கலைப்பொருட்கள் : வாட்டிகனில் இருந்து கனடாவுக்கு அனுப்பி வைப்பு!

Next Post

வந்தே மாதரம் மீதான அர்ப்பணிப்பு என்பது மிகவும் முக்கியமானது – அமித் ஷா

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies