திமுக என்றாலே ரவுடிகள் ராஜ்ஜியம், போதை ராஜ்ஜியம் - வானதி சீனிவாசன் கடும் விமர்சனம்!
May 6, 2026, 07:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக என்றாலே ரவுடிகள் ராஜ்ஜியம், போதை ராஜ்ஜியம் – வானதி சீனிவாசன் கடும் விமர்சனம்!

Manikandan by Manikandan
Feb 2, 2026, 12:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக பழங்குடியின சமூகத்தினரை பிரதமர் மோடி கவுரவித்துள்ளதாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் பழங்குடியினர் மக்களின் தாமரை எழுச்சி மாநில மாநாடு விமர்சையாக நடைபெற்றது.

பாஜக தேசிய மகளிரணி தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு மாநாட்டில் உரையாற்றினார்.

பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனங்கள், விழாக்கள், நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற்றன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், தமிழகத்தில் 37 சமுதாயத்தை சேர்ந்த பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்றும், மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகே, அவர்களுக்கான அடிப்படை வசதிகள் கிடைத்தன எனவும் கூறினார்.

மேலும், தமிழகத்தில் இதுவரை கண்டுகொள்ளாத பழங்குடியின சமூகத்தினரை பிரதமர் மோடி கவுரவித்துள்ளதாக வானதி சீனிவாசன் குறிப்பிட்டார்.

Tags: BJP National Women's Wing PresidentPM ModiTamil NaduVanathi Srinivasanprime minister moditribal communities.
ShareTweetSendShare
Previous Post

எப்ஸ்டீன் கோப்பில் சிக்கிய பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ!

Next Post

ஆரணி அருகே வன்னியர் உள்ஒதுக்கீடு கோரி இளைஞர் தற்கொலை!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies