2026 சட்டமன்ற தேர்தல் அறிக்கை வாகனம் - கொடி அசைத்து துவக்கி வைத்த பாஜக மாவட்ட தலைவர்!
Feb 9, 2026, 04:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2026 சட்டமன்ற தேர்தல் அறிக்கை வாகனம் – கொடி அசைத்து துவக்கி வைத்த பாஜக மாவட்ட தலைவர்!

Manikandan by Manikandan
Feb 9, 2026, 02:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கும்பகோணம் அருகே 2026 சட்டமன்ற தேர்தல் அறிக்கை வாகனத்தை தஞ்சை மாவட்ட தலைவர் தங்க கென்னடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மக்களுக்கான திட்டத்தை மக்களிடமே கேட்க வேண்டும் என்ற அடிப்படையில் தேர்தல் அறிக்கையை தயார் செய்ய தமிழக பாஜக முடிவு செய்துள்ளது.

அதன்படி, தமிழகம் முழுவதும் பாஜக நிர்வாகிகள் மக்களிடம் கருத்துகளை கேட்டு கோரிக்கைகளை பெற்று வருகின்றனர்.

அந்த வகையில், கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து 2026 சட்டமன்ற தேர்தல் அறிக்கை வாகனத்தை மாவட்ட தலைவர் தங்க கென்னடி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

பேருந்து நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்கள் பகுதியில் எதிர்பார்க்கும் மாற்றங்களை விண்ணப்பத்தில் எழுதி பெட்டியில் போட்டு சென்றனர்.

இந்த நிகழ்வில் ஏராளமான பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.

Tags: tn bjpKumbakonamELECTION 2026bjp supportersbjpbjp india
ShareTweetSendShare
Previous Post

திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த மனைவி -கல்லூரி மாணவியுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய கணவன்

Next Post

நாதக – தவெகவினரிடையே மோதல் ஏற்பட்ட விவகாரம் – தவெக லெஃப்ட் பாண்டியை தேடும் போலீசார்

Related News

உக்ரைனுக்கு எதிராக குளிர் காலத்தை ஆயுதமாக்கும் ரஷ்யா!

அணுசக்தி செறிவூட்டலை கைவிட மாட்டோம் – ஈரான்

அமெரிக்காவில் தேர்தல் சீர்த்திருத்தங்கள் தேவை – அதிபர் டிரம்ப் அழைப்பு

திமுக கூட்டணியில் ராமதாஸ்…காங்கிரஸ் – விசிக மோதல்!

திமுக தலைமையின் திடீர் முடிவு – கலக்கத்தில் கூட்டணிக் கட்சிகள்

பொய் குற்றச்சாட்டு வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் – லிஸ்ட் போட்டு சொன்ன அஸ்வினி வைஷ்ணவ்!

Load More

அண்மைச் செய்திகள்

நாதக – தவெகவினரிடையே மோதல் ஏற்பட்ட விவகாரம் – தவெக லெஃப்ட் பாண்டியை தேடும் போலீசார்

2026 சட்டமன்ற தேர்தல் அறிக்கை வாகனம் – கொடி அசைத்து துவக்கி வைத்த பாஜக மாவட்ட தலைவர்!

திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த மனைவி -கல்லூரி மாணவியுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய கணவன்

ஜப்பான் தேர்தலில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றுள்ள சனே தகாய்ச்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

அழிவுகரமான கம்யூனிச சித்தாந்தத்திலிருந்து இந்தியா விடுபட வேண்டும் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

செனாப் நதியின் குறுக்கே பிரமாண்ட நீர்மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை தீவிரப்படுத்திய மத்திய அரசு!

வடமாநிலத்தவர் மீது தாக்குதல் – அண்ணாமலை கடும் கண்டனம்!

சிவகங்கை அருகே திறப்பு விழா முடிந்தும்,வீடுகள் வழங்கப்படவில்லை – இலங்கை தமிழர்கள் வேதனை

பட்டாசு கிடங்கு வெடித்து சிதறியதில் தொழிலாளி படுகாயம்!

திரைப்பட பாடல்களுக்கு ஒருமணி நேரம் இடைவிடாமல் நடமானடிய மாணவர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies