திமுக தலைமையின் திடீர் முடிவு - கலக்கத்தில் கூட்டணிக் கட்சிகள்
Feb 9, 2026, 05:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக தலைமையின் திடீர் முடிவு – கலக்கத்தில் கூட்டணிக் கட்சிகள்

Manikandan by Manikandan
Feb 9, 2026, 03:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்படும் என திமுக தலைமை முடிவு செய்துள்ளதால் கூட்டணி கட்சிகள் கலக்கத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தைக்கான குழுக்கள் அமைக்க அரசியல் கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன.

இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்படும் என திமுக தலைமை முடிவு செய்துள்ளதால் கூட்டணி கட்சிகள் கலக்கத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த கடந்த இரு மாதங்களாக காத்திருக்கும் கூட்டணிக் கட்சிகள் ஏமாற்றமடைந்துள்ளதாகவும், அதிக தொகுதிகள் கேட்டு நெருக்கடி கொடுத்த கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக தலைமையின் இந்த முடிவு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கூட்டணியில் வெளியேறுவதை தடுப்புதற்காக திமுக தலைமை இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Tags: thirumavalavanselva perunthagaiELECTION 2026mkstalimtamilnaduDMKElectionCongressvck
ShareTweetSendShare
Previous Post

பொய் குற்றச்சாட்டு வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் – லிஸ்ட் போட்டு சொன்ன அஸ்வினி வைஷ்ணவ்!

Next Post

திமுக கூட்டணியில் ராமதாஸ்…காங்கிரஸ் – விசிக மோதல்!

Related News

தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் பாழடைந்து உள்ளன – விஷ்வ ஹிந்து பரிஷத் இணை பொதுச் செயலாளர்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அங்கன்வாடி சத்துணவு ஊழியர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்த எஸ்பி வேலுமணி

கார் தொழிற்சாலை திறப்பு விழாவில் அமைச்சரை புறக்கணித்து முதலமைச்சர் வேறு வழியில் சென்றதால் சர்ச்சை!

மக்களவை தொடர்ந்து 5வது நாளாக முடக்கம்!

நிலவில் நகரம் – எலான் மஸ்க் உறுதி!

தெற்கு சூடானில் ஒரு கோடி பேர் பாதிப்பு – ஐநா பொதுச்செயலாளர்!

Load More

அண்மைச் செய்திகள்

உக்ரைனுக்கு எதிராக குளிர் காலத்தை ஆயுதமாக்கும் ரஷ்யா!

அணுசக்தி செறிவூட்டலை கைவிட மாட்டோம் – ஈரான்

அமெரிக்காவில் தேர்தல் சீர்த்திருத்தங்கள் தேவை – அதிபர் டிரம்ப் அழைப்பு

திமுக கூட்டணியில் ராமதாஸ்…காங்கிரஸ் – விசிக மோதல்!

திமுக தலைமையின் திடீர் முடிவு – கலக்கத்தில் கூட்டணிக் கட்சிகள்

பொய் குற்றச்சாட்டு வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் – லிஸ்ட் போட்டு சொன்ன அஸ்வினி வைஷ்ணவ்!

நாதக – தவெகவினரிடையே மோதல் ஏற்பட்ட விவகாரம் – தவெக லெஃப்ட் பாண்டியை தேடும் போலீசார்

2026 சட்டமன்ற தேர்தல் அறிக்கை வாகனம் – கொடி அசைத்து துவக்கி வைத்த பாஜக மாவட்ட தலைவர்!

திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த மனைவி -கல்லூரி மாணவியுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய கணவன்

ஜப்பான் தேர்தலில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றுள்ள சனே தகாய்ச்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies