தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதே முதல்வருக்கு தெரியவில்லை - நயினார் நாகேந்திரன்
Mar 31, 2026, 02:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதே முதல்வருக்கு தெரியவில்லை – நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 13, 2026, 08:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதே முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தெரியவில்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

கோவை வடவள்ளியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது மகனை  முதலமைச்சராக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உள்ளதாக தெரிவித்தார்.

தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் முதலமைச்சருக்கு இல்லை என்றும், “470 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தமிழக அரசு ஏமாற்றி வருகிறது என்றும் அவர் சாடினார்.

“சொத்து வரி மற்றும் மின்சாரக் கட்டணம் 300 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும், எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்குவதே திமுக அரசின் நோக்கமாக உள்ளதாகவும் நயினார் கூறினார்.

Tags: Nainar NagendranBJP MLA Nainar NagendranNainar Nagendran speechnainar nagendran bjpbjp nainar nagendrannainar nagendran issuemla nainar nagendrantamilnaduvadavlliDMKkovaistalin
ShareTweetSendShare
Previous Post

தமிழகம், காரைக்காலில் சுற்றுப் பயணம் – மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று திருச்சி வருகிறார்!

Next Post

கோவை ஈஷாவில் நடைபெறும் மகா சிவராத்திரி விழா – சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் ராஜ்நாத் சிங்!

Related News

பேனர் வைப்பது தொடர்பாக பொதுமக்களுடன் திமுக பெண் கவுன்சிலரின் தந்தை, கணவர் வாக்குவாதம்!

கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளரை வரவேற்க பட்டாசு வெடித்தபோது- பெண் காயம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை!

ஆற்காடு அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார் தீவிர பரப்புரை!

ஈரோடு:பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கோலாகலம்!

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பிட்சாடனர் வீதி உலா- திரளான பக்தர்கள் சாமி தரிசனம!

Load More

அண்மைச் செய்திகள்

இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் சென்று வாக்கு சேகரித்த JCM !

என் குடுமபம் அதிமுக தொண்டர்கள் தான் – முன்னாள் அமைச்சர் தங்கமணி உருக்கம்!

கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை – வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை!

50 அடி உயரத்தில் இருந்து கடலில் விழுந்த சுற்றுலா பயணி!

தேநீர் பையால் ஆபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

இறந்த மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்!

இணையத்துடன் இணைக்கப்பட்ட சீன CCTV கேமரா விற்பனைக்கு தடை?

இந்திய மருத்துவ சேவையை வியந்து பாராட்டிய அமெரிக்க பெண்!

உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்த பிளாஸ்டிக் பை !

நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு – நாளை தொடங்குகிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies