விலங்குகள், இயற்கை ஆகியவற்றுடன் மனிதர்கள் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும்- மோகன் பாகவத்
Mar 31, 2026, 02:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விலங்குகள், இயற்கை ஆகியவற்றுடன் மனிதர்கள் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும்- மோகன் பாகவத்

Manikandan by Manikandan
Feb 13, 2026, 11:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விலங்குகள், இயற்கை ஆகியவற்றுடன் மனிதர்கள் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் அறிவுறுத்தியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள விலங்கு மற்றும் மீன்வள அறிவியல் பல்கலைக் கழகத்தில் கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், விலங்குகள், தாவரங்கள், மனிதர்கள் என அனைத்தும் ஒரே சூழலின் ஒருபகுதி எனவும், ஒருவருக்கொருவர் இல்லாமல் இருக்க முடியாது என்பதைப் பற்றி உலகம் இப்போது சிந்திப்பதாகவும் கூறினார்.

அதே நேரத்தில், ஒன்றாக வாழ்வது நோய்கள் போன்ற ஆபத்துகளை ஏற்படுத்தும் எனவும், விலங்குகள், இயற்கை ஆகியவற்றுடன் மனிதர்கள் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கால்நடை மருத்துவர்கள் பெரும் பங்கு வகிப்பதாகவும், அவர்கள் வெறும் விலங்குகளின் நிபுணர்கள் மட்டுமல்ல, சமூகத்தில் முக்கியமான பங்குதாரர்கள் எனவும் தெரிவித்தார்.

மேலும், இந்தியா ஒரு விவசாய நாடு என்றும், விவசாயிகளையும், கால்நடை வளர்ப்பில் ஈடுபடுபவர்களையும் ஆதரிப்பதில் கால்நடைத்துறை முக்கிய பங்கு வகிப்பதாகவும் மோகன் பாகவத் தெரிவித்தார்.

Tags: RSS leaderUniversity of Animal and Fisheries SciencesIndiaRSSMAHARASHTRAmohan bhagwatNagpur
ShareTweetSendShare
Previous Post

பொருளாதாரம் என்பது உயரடுக்கு மக்களுக்கானது மட்டுமல்ல – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி

Next Post

தருமை ஆதீனத்திற்கு சொந்தமான கோயிலில் கொடிமரம் சாய்ந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி!

Related News

பேனர் வைப்பது தொடர்பாக பொதுமக்களுடன் திமுக பெண் கவுன்சிலரின் தந்தை, கணவர் வாக்குவாதம்!

கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளரை வரவேற்க பட்டாசு வெடித்தபோது- பெண் காயம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை!

ஆற்காடு அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார் தீவிர பரப்புரை!

ஈரோடு:பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கோலாகலம்!

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பிட்சாடனர் வீதி உலா- திரளான பக்தர்கள் சாமி தரிசனம!

Load More

அண்மைச் செய்திகள்

இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் சென்று வாக்கு சேகரித்த JCM !

என் குடுமபம் அதிமுக தொண்டர்கள் தான் – முன்னாள் அமைச்சர் தங்கமணி உருக்கம்!

கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை – வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை!

50 அடி உயரத்தில் இருந்து கடலில் விழுந்த சுற்றுலா பயணி!

தேநீர் பையால் ஆபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

இறந்த மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்!

இணையத்துடன் இணைக்கப்பட்ட சீன CCTV கேமரா விற்பனைக்கு தடை?

இந்திய மருத்துவ சேவையை வியந்து பாராட்டிய அமெரிக்க பெண்!

உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்த பிளாஸ்டிக் பை !

நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு – நாளை தொடங்குகிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies